|
பின்குறிப்புகள் = |
}}
'''பணகுடி'''[[ஆங்கிலம்]]:Panagudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் இராதாபுரம் தாலுகாவை சார்ந்தது. இவ்வூரில் சிறப்பு மிக்க இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,444 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பனங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.பணகுடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==அமைவிடம்==
பணகுடிதல வரலாறு
காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியில் இருந்து 52கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பணகுடி-ஓர் அறிமுகம்
முன்னுரை:
==பெயர்க் காரணம்==
பாண்டியரது தலைநகரம் மதுரை ஆகும்.சிற்றரசகளிடையே ஏற்பட்ட ஆதிக்க போட்டியின் விளைவாக சிறிது காலம் திருநெல்வேலி மாவட்டம் வடக்கில் விருதுநகர்இதெற்கில் கன்னியாகுமரி மாவட்டமும்இகிழக்கில் துத்துக்குடி மாவட்டமும்மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலையும் எல்லையாக அமைந்துள்ளது.இச்சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த ஊர்தான் பணகுடி.இவ்வ+ர் இராதாபுரம் தாலுகாவை சார்ந்தது.இவ்வ+ர் காசி முதல் கன்னியாகுமர வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியில் இருந்து 52கி.மீ தொலைவிலும் அமைந்த பேருர் சிறப்பு மிக்க ஊர் ஆகும். இவ்வூரில் சிறப்பு மிக்க ஸ்ரீ.இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் உள்ளது.
பணகுடி என்ற சொல்லுக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல கருத்துக்களை கூறுகின்றனர். பணகுடியிலும் அதன் சுற்று புறங்களிலும் ‘பாணர்கள்’ என்ற தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது. பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள். இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் பணகுடிக்கு வருவதற்கு முன்பு பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் பணகுடி என்றாயிற்று. பணகுடியை முரத்த நாடு என்றும் அழைப்பார்கள். இச்செய்தி சுசீந்திரம் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது.
பணகுடி – ஓர் வரலாற்றுப் பார்வை
==பணகுடி மக்கள்==
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 52 கி.மீ தொலைவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது பணகுடி . பணகுடி பெயர் பலகையை கடந்து ஊரின் உள்ளே நுழையும் போது அனைத்து மக்களையும் ஊர்திகளையும் எதிர்கொண்டு வரவேற்பவர் “மோர் குடித்தான் பிள்ளையார்” ஆவார்.
பணகுடியில் இந்துக்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற மதத்தை சார்ந்த, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
==கால நிலை==
அவர் வரவேற்பை ஏற்றுக் கொண்டு சாலையின் வளைனவக் கடந்து உள்ளே நுழைந்தால் அழகிய தெப்பக்குளமும் பெரிய கோவிலும் கண்களுக்கு விருந்தளிக்கும் பணகுடியை கடந்து செல்பவர்கள் சாலையில் அருகில் அமைந்துள்ள இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாளின் தரிசனத்தைப் பெற்றுச் செல்பவர்கள்.
பணகுடியில் மார்ச் முதல் மே வரை வெயில் காலம் ஆகும். பணகுடியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன.
==தொழில் வளம்==
பணகுடியில் இந்துக்கள்இ கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் போன்ற மதத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். மேலும் பல சாதி மக்களும் வாழ்கின்றனர் ஆனால் அவர்களிடையே சாதிச்சண்டை இமதச்சண்டை ஏற்படவில்லை இவர்கள் அனைவரும் பணகுடியில் ஓற்றுமையுடன் வாழ்கின்றனர் .
பணகுடியில் முக்கியத் தொழில் [[வேளாண்மை]]. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். புதியவகை இயந்திரங்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்ற முறையும், ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. பணகுடியின் வடதிசையில் கரிசல் மண்ணும், தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கள் சூளைகளுக்கும் ஒடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண் பயன்படுத்தப்படுகிறது.
பணகுடி பெயர்க் காரணம்:
இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. சூன் முதல் செப்டம்பர் வரையிலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்பாசனம் அனுமான் நதியில் இருந்தும் குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது.
பணகுடி என்ற சொல்லுக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல கருத்துக்களை கூறுகின்றனர்.பணகுடியிலும் அதன் சுற்று புறங்களிலும் ‘பாணர்கள்’ என்ற தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தால் இவ்வ+ர் “பாணர்குடி” என்று அழைக்கப்பட்டது.பின்னர் “பணகுடி” என்றாயிற்று என்பார்கள்.இன்னொரு சாரார் பனைமரக்காடுகள் அதிகமாக இருந்த காரணத்தால் பனைத்தொழில் இப்பகுதியில் சிறந்து விளங்கியது என்றும் அதனால் ‘பனைக்குடி’ என்று அழைக்கப்பட்டு பின்னர் “பணகுடி” என்று மருவியதாகவும் கருதுகிறார்கள்.
பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல், சுருட்டு சுற்றுதல், செங்கல் உற்பத்தி செய்தல், ஓடு தொழிற்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான ஒடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் பணகுடிக்கு வருவதற்கு முன்பு பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது.பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டட வருவாய்துறை சம்பந்தமான வரைபட ஆவணங்களில இவ்வ+ர் ஆங்கிலத்தில் PயுNயுபுருனுஐஎன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.பிற்காலத்தில் பணகுடி என்றாயிற்று.
===சிறுதொழில்கள்===
பணகுடியை முரத்த நாடு என்றும் அழைப்பார்கள்.இச்செய்தி சுசீந்திரம் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது.
சிறுதொழில்களாக தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது.
பணகுடி மக்கள்:
பணகுயிடி வௌ;வேறு பிரினவ சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாடார்இ பிராமணர்இ செட்டியர் இவைஷ்ணவ ஆசாரி வைசாவெள்ளாளர்இ யாதவர் முதலியார்இ மீனவாஇ; முஸ்ஸீம் போன்ற பிரினவ சார்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.
பணகுடி புவியியல் அமைப்பு
தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் தென் பகுதியில் வள்ளிய+ர்க்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள ஒரு பகுதி பணகுடி. திருவாங்கூர் மாநிலத்துக்கு சொந்தமான பகுதியாக கன்னியாகுமரிஇ தோவாளைஇ அகஸ்தீஸ்வரம்இ கல்குளம்இ விளவங்கோடு தாலுகா ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன திருவாங்கூரின் வடபகுதியில் 30 கீ.மீ தொலைவில் திருநெல்வேலியும் அமைந்துள்ளது.
பணகுடியை சுற்றியுள்ள பகுதிகள் கலந்தபனை தளவாய்புரம் ரோஸ்மியாபுரம் புண்ணியவாளன்புரம்இ லெப்பைகுடியிருப்புஇ புஷ்பவனம் தண்டையார்குளம்இ சிவகாமிபுரம் முதலிய பகுதிகள் அடக்கியுள்ளன பணகுடி இராதாபுரம் தாலுகானவ சார்ந்தது.
கால நிலை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் எப்போதும் வெப்பமாக இருக்கும் காரணம் இது ஒரு வெப்ப பிரதேசம் ஆகும். பணகுடியில் மார்ச் முதல் மே வரை வெயில் காலம் ஆகும். பணகுடியில் மேற்கு தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன. பணகுடி நல்ல காற்றோட்டமான ஒரு பகுதி இந்த சூழ்நிலையில் மக்கள் மகிழச்சியாக வாழ்கின்றனர்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 253.6 மழை பெய்கிறது அக்டோபர் முதல் ஜனவரி வரைக்கும் பணகுடியில் நல்ல மழை பெய்கிறது.
இனங்கள்:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பணகுடியில் மொத்தம் 55100 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள் அதில்26910 ஆண்களும் 28181 பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
பிராமணர்;இ நாடார்;இ ஆதிதிராவிடர் இசெட்டியர்இ யாதவர்இ வைஷ்ணவ ஆசாரி சைவ வெள்ளாளர்இ தேவர் முஸ்லீம்இ முதலியார் போன்ற பல்வேறு இனத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பணகுடி போன்று திருநெல்வேலியின் மற்ற பகுதியிலும் இதே போன்று வாழ்ந்து வருகிறார்கள.; மேலும் மூப்பனார்இ சோழர்இ மீனவர்; இகாட்டு நாயக்கன் போன்று மக்களும் பணகுடியில் வாழ்ந்து வருகிறார்கள்
தொழில் வளம்:
விவசாயம்:
பணகுடியை பெறுத்தவரையில் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். குhலநிலை வெப்பமாக இருப்பதால் இப்பகுதியில் நீர் பற்றாக்குறையாக உள்ளது. பணகுடியில் ஆற்று நீர்பாசனம் குளத்து நீர்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். துட்பவெட்ப நிலையானது கூடுதல் வெப்பநிலை 107ழ பாரன்ஹீட் புறைவான வெப்பநிலை 64.9 ழ பாரன் ஹீட்டாக உள்ளது. நவீன மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்றமுறையும் அடுத்து ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது.
மண்வளத்தை பொறுத்தவரையில் மூன்று விதமாக பிரிக்கலாம் அவை 1.செம்மண 2.களிமண் 3.வண்டல்மண் .பணகுடியின் வடதிசையில் கரிசல்மண் தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. இங்கு செம்மண்ணும் கரிசல் மண்ணும் அதிகம் உள்ள நிலப்பகுதியாக காணப்படுவதால் விவசாயம் முக்கிய தொழிலாக விளைபொருளாக உள்ளது. ழ
இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது மேலும் ஐPன் முதல் செப்டம்பர் வரையிலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்பாசனம் அனுமான் நதியில் இருந்தும் குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம் கேழ்வரகு மிளகு தென்னை காய்கறி வாழை பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது. இதனால் அதிக வருமானம் கிடைக்கிறது.
பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கள் சூளைகளுக்கும் ஒடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண்பயன்படுத்தப்படுகிறது.இத்தொழில் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ழ
1.அனுமான் நதி
பணகுடியில் உள்ள அனுமான் ஆறு மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற ஸ்ரீ இராமலிங்க சுவாமி சிவாகமி அம்பாள் திருக்கோவில் பணகுடியில் காணப்படுகின்ற அனுமான் நதியின் அருhகமையில் அமைந்துள்ளது. இந்த அனுமான் நதியின் மூலம் பணகுடியில் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் பணகுடி சிறப்பு பெற்ற ஊராக கருதப்படுகிறது. ழ
2.சிறு தொழில்கள்
பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல் சுருட்டு சுற்றுதல் செங்கள் உற்பத்தி செய்தல் ஊடு தொழிற்ச்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ழ
3.தொழிற்சாலைகள்:
பணகுடியை பொறுத்தவரையில் விவசாயத்தை தவிர பிற தொழில்களும் காணப்படுகின்றன.அதில் முக்கியமான தொழில் ஓடு தயாரித்தல் மற்றும் செங்கல் தயாரித்தல் ஆகும். இத்தொழிலில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
இங்கு ஏராளமான ஒடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதைத் தவிர பல விதமான மில்லுகளும் காணப்படுகின்றன. இங்கும் ஏராளமான மக்கள் ஈடுபட்டு தங்களின் அத்தியாவசிய தேவைகளை ப+ர்த்தி செய்து கொள்கிறார்கள்
சிறுதொழில்கள்
இதைத் தவிர சிறுதொழில்களாக தங்க நகை செய்தல் மரச்சாமான்கள் செய்தல் தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது.
காசி முதல் கன்னியாகுமரிக்கு செல்லும் போக்குவரத்து சாலை இந்த பணகுடி வழியாகத் தான் செல்கிற. இதைத் பணகுடிக்கு அடுத்த ஊரான கலந்தபனைகள் ஜானகி காட்டன் மில் உள்ளது இந்த மில்லிலும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான மக்கள் வேலை செய்கிறார்கள்
சர்வோதய சங்கம்
இங்குள்ள மக்கள் இப்பகுதியில் இருந்து ஏராளமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறார்கள் வத்தல்இ பூண்டு;இ வெங்காயம்;இ பழங்கள் காய்கறிகள்இ; போன்ற பொருட்கள் இந்த சந்தையில் கிடைக்கிறன. தினந்தோறும் சந்தை நடைபெறுகிறது வார சந்தையும் நடைபெறுகிறது இதைத் தவிர மாட்டுச் சந்தையும் மீன்சந்தையும் உள்ளது.
யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பணகுடி சந்தையையும் கவனிக்கின்றார்கள் 19ம் நுற்றாண்டிலிருநதே பணகுடியானது ஒரு மிகப் பெரிய கிராமமாக சிறப்பு பெற்று விளங்குகிறது
போக்குவரத்து
பணகுடியில் உள்ள மக்கள் பலவிதமான மதத்தை சார்ந்தவர்கள் இம்மக்கள் பலவிதமான கடவுளைவழிபடுகிறார்கள். இந்து மதத்தை பொருத்தவரை அதிகமாகனமக்கள் வாழ்கிறார்கள். இதில் சைவர்களு;ம் வைணவர்களும் உள்ளனர் மேலும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பொருத்தவரையில் கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்ண்டுகள் பெந்தேகோஸ்சுகள் என்ற பிரிவினர்களும் உள்ளனர் சில முஸ்லீம்கள் உருது மொழி பேசுகின்றனர் இவர்கள் பட்டாணி முஸ்;ஸீம் என அழைக்கப்படுகின்றனர் தமிழ் மொழி பேசும் முஸ்;ஸீமகள் லெப்பை என அழைக்கப்படுகின்றனர்
இப்பகுதி பாண்டிய மன்னர்களின் தலைநகராக சிறுது காலம் இருந்தது 1970 செப்டம்பர் 1-ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிற்காலத்தில் 1986-ல் திருநெல்வேலி மற்றும் துத்துக்குடி என்னும் இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது இவ்வ+ர் திருநெல்வேலி மாவட்டத்திக் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளில் ஒன்று ஆகும் இவ்வ+ர் கல்வி அறிவு பெற்ற பகுதியாக உள்ளது.
1986-ல் திருநெல்வேலி மற்றும் துத்துக்குடி என்னும் இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது இவ்வ+ர் திருநெல்வேலி மாவட்டத்திக் வரலாற்று சிறப்பு
மிக்க பகுதிகளில் ஒன்று ஆகும் இவ்வ+ர் கல்வி அறிவு பெற்ற பகுதியாக உள்ளது.
ஐஐ .பணகுடிக்கும் இராமாயணத்துக்கும் உள்ள தொடர்பு:
இராமாயணமும் மகாபாரதமும் காப்பியங்கள் காலம் ஆகும்.இராமாயணத்துக்கும்,மகாபாரதத்துக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.மேலும் இராமனும் அனுமானும் பணகுடியின் ஸ்ரீஇராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவிலின் முன் இருந்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.இது உண்மையா,பொய்யா என்று தெரியவில்லை.இராமர் இராமேஸ்வரத்தில் இருந்த லட்சுமணனை பார்க்க பணகுடியில் இருந்து சென்றதாக வாய்மொழி கூற்று கூறப்படுகிறது.இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு இராமாயணம் பணடியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
இதனால் வடநாட்டுக்கும்,தென்னாட்டுக்கும் உறவு உள்ளது என்று சொல்லப்படுகிறது.இதனால் பணகுடியில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சுவாமியை சோட்டா நாராயணன் என்று வடநாட்டவர்கள் சொல்கிறார்கள்.சங்க நூலானது தமிழ்நாட்டில் உள்ள பாணர்கள் யாகர் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள்.பாண்டிய நாட்டில் உள்ள ஏழ்மையான மக்களுக்கு பாணர் பரிசு பொருளாக கொடுக்கப்பட்டது.இப்படி பாண்டியர்களால் கொடுக்கப்பட்ட பாணர் தான் பணகுடி என்று அழைக்கப்பட்டது.இராமாயணத்துக்கும்,பணகுடிக்கும் உள்ள தொடர்பானது தமிழ் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.அனுமான் நதி பணகுடியில் பாய்வதன் காரணமாக அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.இது ஒரு கட்டுக்கதை அல்ல.வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மை ஆகும்.
அனுமன் நதி:
சீதையை மீட்கச் சென்ற இராமபிரான் அங்கு நடைபெற்ற போரில் எண்ணற்ற வீரர்கள் இறக்கவே அவர்களுக்கு உயிருட்டும் பொருட்டு அதற்குரிய மூலிகையை கொண்டுவர அனுமானை பணித்ததாகவும்,முலிகை தேடி முலிகை மலைக்குவந்த அனுமான் மூலிகையின் பெயரை மறந்ததால் மீண்டும் முலிகை பெயரை கேட்டுவர இலங்கை செல்ல வேண்டிய இக்கட்டான நிலையைஉணர்ந்து தன் சமயோகித புத்தியால் மூலிகை மலையையே பெயர்த்துஎடுத்து சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது.
அனுமான் பெயர்த்து எடுத்துச் சென்ற மலை எது என்ற வினாவுக்கு விடை தேடினால் பலர் பரவாறு கூறுகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலையே அஃது என்கிறார்கள்.மருந்துவரழ்மலை என்ற பெயர் மட்டும் கொண்டு அவ்வாறு முடிவு செய்வதைவிட மலையைப் பெயர்த்துச் சென்ற காலத்தில் அனுமானுடைய வால் தரையில் இழுத்தபடி சென்றதால் ஏற்பட்ட வழியே (வழி என்றால் ஆறு என்பது பொருள்) பணகுடி மலையிலிருந்து உற்பத்தி ஆகும் அனுமான் நதி ஆகும். ஆகவெ பணகுடியின் மெற்கெ உள்ள மகேந்திரகிரியெ அனுமான் பெயர்த்தெடுத்துச் சென்ற மலை என்று கருத இடம் எற்படுகிறது.
முலையில் இருந்து அனுமானுடைய வால் இழுத்து சென்ற இடம் நாளாவட்டத்தில் ஆறாக மாறியது என்று கருதப்படுகிறது. இந்த அனுமான் நதி நீர் பணகுடியின் விவசாயத்திற்கு பயன்படுத்தபடுகிறது. அனுமான் நதியின் ஆற்று நீர் தண்டையார்குளம், பெருங்குடி, சாத்தான்குளம், வெப்பிலாங்குளம், போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு பாய்கிறது. பின்னர் இராதாபுரம் செட்டிகுளம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
குத்தரபாஜான் அருவி:
அனுமான் மகேந்திரகிரி மலையிலிருந்து மூலிகை மலையைக் கையில் எடுத்துக் கொண்டு குத்தர பாய்ந்து கொண்டு சென்றார்.அப்போது உருவான அருவி குத்தரபாஜான்.இவ்வருவி குத்தர பாய்ந்ததால் குத்தரபாஜான் என அழைக்கப்பட்டது. இந்த அருவியில் 1974 ஆம் ஆண்டு ஆலந்துணையார் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் இங்கு அதிக நீர் வரும். அதனால் இவ்வூர் மிகவும் செழிப்பாக உள்ளது. பணகுடியும் தென்காசியும் ஒன்றுபோல் உள்ள இடம் என்று ஆங்கிலேயர் கூறியுள்ளனர்.வீரபண்டியன்குளம், தளவாய்புரம் போன்ற 34 குளங்களுக்கு இந்த அனைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீர் மூலம் 1121 ஹெக்டேர் நிலங்கள் விளைச்சல் பெறுகின்றன. இறுதியாக இராதாபுரம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. குத்தரபாஜான் அருவி ரூ.1285 லட்சம் செலவில் சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மகேந்திரகிரி மலையின் சிறப்பு:
மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் மகேந்திரகிரி மலை ஆகும்.இந்த மலையில் பல்வேறு வகையான புண்ணிய தீர்த்தங்கள்,புண்ணிய பாதங்கள் இருக்கின்றன.இம்மலையில் சித்தர்கள் இன்றும் பவனி வருகின்றார்கள் என்று கூறுகின்றார்கள்.
மகேந்திரகிரி மலையில் சிவபெருமான் ஐந்து முகங்களுடன் அன்னை சிவகாமிக்கு வேத ஆகமங்களை எடுத்து அருளினார் என்பதும் அம்புகையானவள் நிதத்தை தன் தலைவனுக்கு எடுத்து விளக்கினார் என்பதும் புராணம் ஆகும்.இதனை திருவாசகத்தில் “கீர்த்தி திருஅகவல்” என்னும் பதிகத்தில் மாணிக்கவாசக பெருமான் அருளியுள்ளார்.இந்த இடத்தை “தாய்பாதம்” என்று அழைத்து ஜானம் வேண்டி செல்கின்றனர்.
விணுவின்விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில் மகாகவி சக்ரவர்த்தி மகேந்திரகிரி மத்தில் கேள்வி நடத்தி கொண்டிருக்கும்போது வி ணு பகவான் கால் ஊன்றிய இடம் வி ணு பாதம் என்றும் இதன்அருகில் பாததீர்த்தம் உள்ளது.இதை நம்பி உலா என்னும் நூலில் காணலாம்.
அனுமான் சீதாபிராட்டியை தேட தென்திசையை நோக்கி புறப்படும் போது அங்கதன்,ஜாம்பவான் முதலானோர் மகேந்திரகிரியில் தன்னை சந்திக்கும்படி மற்ற வீரர்களிடம் தெரிவிக்கின்றனர்.இந்த செய்தி கி கிந்தா காண்டத்தில் 831-ம் பாடலாக வருகிறது.இவ்வாறு சைவரும் வைணவரும் உரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மலையை இந்திரன் நாள்தோரும் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பொருளாதார நிலை
விவசாயமானது பல்வேறு முறைகளில் நடைபெற்று வருகிறது. குளற்றுபாசனம் கிணற்றுபாசனம் மூலமாக பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. சுpலமக்கள் 350 அடிக்கும் கீழ் உள்ள கிணற்றிள் நீரை நீர் தேக்க தொட்டியில் நிரப்பி அந்த தண்ணீர் மூலம் பயிரை விளைவிததனர். சுpல விவசாயிகள் பூக்களையும் பயிர்செய்தனர். நே;த பூக்களை பறித்து பக்கத்தில் இருக்ககூடிய காவல்கிணறு மற்றும் தோவாளையில் விற்பனை செய்கின்றனர் 1. நெல்லை பொறுத்தவரையில் nhன்னி அரிசி அதிகம் பயிர் செய்தனர். மேலும் வத்தல் சோளம் கேழ்வரகு போன்ற பயிர்களையும் பயிரிட்டனர். 2
சுhமை வரகு பருத்தி போன்ற பயிரிடப்பட்டன. ஆனாலும் மக்கள் அதிகம் நெல்லையே பயிரிட்டனர். ஐ.ஆர்.50 36 38 Nhன்ற ரக பயிர்களும் விளைவிக்கப்பட்டன. இது மூன்று மாத பயிர்கள் ஆகும் இதைத் தவிர வாழை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டன. வுhழைக்காயை காவல்கிணறு விலக்கு மற்றும் நாகர்கோவிலுக்கும் கொண்டு சென்று விற்பார்கள் 3
தொழிற்சாலைகள்
மண் கிடைக்கும் இடங்கள்:
; களிமண் பணகுடி குளத்திலும் வண்டல்மண் நான்குநேரி குளத்திலும் குறுமணலானது சுற்றுபுறத்திலுள்ள குளங்களிலிருந்து மணல் எடுக்கப்படுகிறது.
மண் கலவை விகிதம்
களிமண் 1 பங்கு
வண்டல்மண் 1 பங்கு
குறுமணல் 2 பங்கு
சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து வைக்க வேண்டும். மறுநாள் அந்த மண்ணை மண்வெட்டியின் உதவியுடன் வாரி அதனை காலால் மிதித்து குழைக்க வேண்டும்.;. 6
செங்கல் செய்யும் முறை
கல் அறுக்கும் கருவியின் பௌர் பிரேம் இது மூன்று அறைகளை கொண்டது. மூன்று அல்லது நான்கு பக்கம் அடைக்கப்பட்டு இரண்டு பக்கம் திறந்தும் இருக்கும். இப்பிரேம் 3 கி.லோ எடை உடையது. இப்பிரேமில் மண்ணை உருண்டையாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அம்மண்ணை சமநிரப்பாக்கி சமநிரப்பான தேரிமணல் பரப்பிய இடத்தில் இப்பிரேமை எடுத்துக் nhண்டு போய் திறந்த பகுதியில தரையில் படுமாறு கமத்த வேண்டும். பின்னர் பிரேமை எடுக்க வேண்டும். பின்னர் அம்மண் அழகான செங்கலாக இருக்கும். 7
பின்னர் அச்செங்கலை அதிக வெயில்படாமல் காய வைக்க வேண்டும். ஆதன் மீது தென்னை ஓலையை போட வேண்டும். ஆதன் ஈரத்தன்மை மாறியவுடன் ஓலையை எடுக்க வேண்டும். புpன்னர் அதனை 3 கல் உயரத்தில் போர் கட்ட வேண்டும். 3 கல் போர் என்றால் மொத்தம் 6 செங்கல் அதன் மொத்த எடை 24 கிலோ ஆகும். இக்கல் லேசாக காய்ந்தவுடன் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து போர்கட்ட வேண்டும். சேங்கல் நன்றாக காய்ந்தவுடன் அட்டிடீபாட வேண்டு;ம்.பின்னர் இச்செங்கலை கூலி ஆட்கள் மூலம் அடுக்கி வைக்க வேண்டும். 8
வேலை செய்பவர்கள்:
சர்வோதயா சங்கம் :
சர்வோதயா சங்கமானது கிராமியமேம்பாட்டை பெருக்குவதற்காக அமைக்கப்பட்ட சங்கம் ஆகும் ஏழை எளிய மக்களுக்காக இந்த சர்வோதயா சங்கம் ஏற்பமுத்தப்பட்டது. தூடைதழ்தப்பட்ட பழங்குடிமக்கள் பெண்கள் பெரியவர்கள் ஊனமுற்றோர்களுக்காக இந்த சர்வோதயா சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
பணகுடி சங்கத்தின் உற்பத்தி பொருட்கள்:
திரு இருதய ஆரம்ப பள்ளியில் 483 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 237 மாணவர்களும் 246 மாணவிகளும் உள்ளனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை தான் உள்ளது ஒவ்வொரு வகுப்பும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 14 ஆசிரியர் பெருமக்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பதினொன்று ஆசிரியைகளும் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியரும் அடங்குவார்9
ளுவ’ ஜோசப் ஆரம்பப்பள்ளி:
வு.னு.வு.யு. ஆரம்பப் பள்ளி
வு.னு.வு.யு. என்பது வுசைரநெடஎநடi னுழைஉநளயn வுசரளவ யுளளழஉயைவழைn ஆகும். இப்பள்ளியின் நிர்வாகத் தலைவராக இருப்பவர் மான்சிஸ் அவர்கள். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வு.னு.வு.யு. ஆரம்பப் பள்ளிக்கும் இவரே நிர்வாக தலைவர் ஆவார்.10 இப்பள்ளியை 1951-ம் ஆண்டு பு.ளு.யு பாக்கியநாதன் உன்ற போதகர் நிறுவினார். இப்பள்ளி 30.01.1951-ம் ஆண்டு அரசு அங்கிகாரம் பெற்றது. இதன் சு.ஊ.N.ழு: 547 நு2ஃ50 ஆகும்.
யு.ஜேக்கப் செல்லையா பணகுடி பள்ளியின் தலைவராக உள்ளர். பணகுடியின் கிழக்கு பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் உள்ளது. புpன்னர் இப்பள்ளியின் தொடர்ச்சி மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணகுடியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 95 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.11
யு.ஜேக்கப் செல்லையா பணகுடி பள்ளியின் தலைவராக உள்ளர். பணகுடியின் கிழக்கு பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் உள்ளது. புpன்னர் இப்பள்ளியின் தொடர்ச்சி மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணகுடியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 95 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.11
இப்பள்ளிகளில் மிகவும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இப்பள்ளிகயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே அதிகம் படிக்கின்றார்கள்.12
லிட்டில் ஃபிளவார் ஆங்கில தொடக்கப்பள்ளி:
லிட்டில் ஃபிளவார் ஆங்கில தொடக்கப்பள்ளியில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவாகள் தான் படிக்கின்றனர். இப்பள்ளியில் தரமான ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை உள்ளது;13
வடக்கு இந்து நடுநிலைப்பள்ளி :
வடக்கு இந்து நடுநிலைப் பள்ளியானது பணகுடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1825 –ம் ஆண்டுகட்டப்பட்டது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் குருகுலப்பள்ளியாக இருந்தது.அதன்பிறகு 1896-ம் ஆண்டு ஜுலை 21-ல் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை இப்பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான அங்கீகார எண். 638 ஆகும். அதன் பின்னர் 1926-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஐந்தாம் வகுப்பு ஆரம்பழக்கப்பட்டது. இதற்கான அங்கீகார எண் : 8 ஆகும்.
இவ்வாறாக இப்பள்ளியின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் இப்பள்ளியின் நிர்வாகியாக இருந்த தாண்டவாராயன்முதலியார் ஆவார். இவர் மகன் அண்ணாமலையப்பமுதலியார் இப்பள்ளியின் நிர்வாகத் தலைவரானார். இவரின் மகன் பாலகிருஷ்ணன் இப்பள்ளியின் நிர்வாகத் தலைவரானார். இவர் காலத்தில் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வலைக்கும் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் 557 மாணவர்கள் உள்ளனர் ஒன்றாம வகுப்பில் இரண்டு பிரிவுகளும் இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஒரு பிரிவும் ஐந்தாம் வகுப்புக்கு மட்டும் இரண்டு பிரிவுகளும் உள்ளன . இப்பள்ளியில் மொத்தம் பதினேழு ஆசிரிய பெருமக்கள் பணியாற்றி வருகின்றனர். ஆவர்களில் ஐந்து ஆசிரியர்களும் பன்னிரெண்டு ஆசிரியைகளும் உள்ளனர்.
தற்போது இப்பள்ளியை நிர்வகித்து வருபவர்கள் பாலகிஷ்ணனின் இரண்டு மகன்கள் ஆவார்கள். ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் வேதநாயகம் இவர்களும் இப்பள்ளியிலேயே ஆசிரியர் பணி புரிகின்றனர். இவர்களோடு சேர்ந்துதான் ஐந்து ஆசிரியர்கள் ஆவார்கள். பிறகு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவ்வொன்றுக்கும் மூன்று பிரிவுகள் உள்ளன. ஓவ்வொரு வகுப்பிலும் குறைவான எண்ணிக்கையிலே மாணவர்கள் படித்து வருகின்றனர்.15 இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை எளியோர்கள் மற்றும் ஆதிதிரதவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நடுத்தர வர்க்கத்தினர் படிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பள்ளிகளின் மூலம் சுற்று வட்டார மக்கள் கல்விபெற்று உயர் கல்வி பயில்வதற்கு வழிவகுத்துள்ளது எனலாம்.
அஸசேஸ் நடுநிலைப்பள்ளி :
அஸசேஸ் நடுநிலைப்பள்ளி தற்போது பணகுடி காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. 1936-ம் ஆண்டில் தான் இப்பள்ளிகூடம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் நிர்வாகி ஆச. அசாக்கலிங்கம்பிள்ளை ஆவார். துற்போது இப்பள்ளியை இவரின் மகன் சுப்பிரமணியன் நிர்வகித்து வருகிறார். இப்பள்ளி அங்கீகரிக்கப்பட்ட எண் : 102 ஊ னவ 17 1941.16 1936-ம்ஆஒ;டுக்கு முன்பு இப்பள்ளியின் அபயர் இராமலிங்கம் ஆரம்ப பள்ளி என்று இருந்தது.
அப்போது அப்பள்ளியின் நிர்வாகியாக ஆச.ஆஸ்வர் என்பவர் இருந்தார். ஆதன் பின்னர் இப்பள்ளிக்கூடம் 1936 –ம் ஆண்டு ஆச. அசாக்கலிங்கம் பிள்ளைக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. ஆதன் பிறகே இப்பள்ளியின் பெயர் அஸசேஸ் நடுநிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பள்ளியில் பாடங்கள் அனைத்தும் தழிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டது .இங்கு பதிஅனான்று ஆசிரிய பெருமக்கள் பணியாற்றுகின்னர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவு மட்டும் தான் உள்ளது. ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியில் மொத்தம் 443 மாணவர்கள் பயிலுகின்றார்கள்.17
புள்ளி மான் ஆங்கில உயர்நிலைப்பள்ளி :
புள்ளி மான் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பணகுடியில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகடீவ உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.18
திரு இருதய மேல்நிலைப்பள்ளி :
திரு இருதய மேல்நிலைப்பள்ளி இராணிமங்கம்மாள்சாலையின் அருகில் அமைந்துள்ளது. 1938-ம் ஆண்டு திரு இருதய சகோதரர்களால் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது . பின்னர் 1997-ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக வளர்ச்சியடைந்தது.19 இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வோரு வகுப்பும் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆதன் பின்னர் பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் கணிணிஅறிவியல் வரலாறு கணக்கியல் பாடங்களும் கற்பிக்கப்படுகிறது; இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஐ.ஜோசப். இப்பள்ளியில் இருப்பத்தி இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் பத்து நிரந்தர பணி இல்லாத ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.20
புனித அன்னாள் ஆங்கிலப் பள்ளி :
இப்பள்ளிக்கு முதலில் அடிக்க நாட்டியது பாஸ்டர் பன்னீர் செல்வமும் பெரிஸ்பிரைஸ் என்பவரும் ஆவார்கள். பெரிஸ்பிரைஸ் என்பவர் பணகுடியில் உள்ள புனித ஜோசப் ஆலயத்தின் பாஸ்டர் ஆவார் ஆங்கிலப்பள்ளியைக் கட்டியவர் சிஸ்டர்அன். இப்பள்ளி 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது.25
ஆரம்பகாலத்தில் இப்பள்ளியில் ஏழு மாணவர்கள் தான் பயின்றனர். 1993-ம் ஆண்டு இப்பள்ளியின் வளாகம் கட்டப்பட்டது 1997-ம் ஆண்டு இப்பள்ளியின் சுற்றளவு 1 கி.மீட்டராக இருந்தது இப்பள்ளி இருக்கும் இடம் பணகுடியில் இருந்து 1 கி.மீ தூரத்தில் தென்திசையில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் முதலில் இப்பள்ளியை சுற்றியுள்ள ஊர்களின் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் இப்பள்ளியின் தாளாளர் சிஸ்டர்லிசிமத்தில் முதல்வர் சிஸ்டர்மெட்டிபாலும் துணைமுதல்வராக சிஸ்டர்ஜோஸ்பின்னும் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று இலவச பாடநூல்கள் இலவச பேருந்து பயணசீட்டு இலவச பாடநூல்கள் இலவச பள்ளிக்கட்டணம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அறிவியல்பாடத்துக்கும் கணிணிபாடத்துக்கும் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் எல்லா மாணவர்களும் கணிணியின் அடிப்படை கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் கராத்தே இசை நடனம் யோகா ஒவியம் போன்ற பிற கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.27
இப்பள்ளிக்கு வெளியே ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது அதன் மூலம் விளையாட்டு துறையிலும் உடற்கல்வியிலும சிறந்து விளங்குகின்றார்கள். எல்லா வகுப்பிலும் ஒரே எண்ணிக்iயான மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
இவர்கள் குறைந்த அளவில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் படிப்பறிவின்றி காணப்பட்ட இவர்கள் இன்று ஓர் அளவுக்கு படிப்பறிவு படைத்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் பன்றி வளர்ப்பது ஆகும். கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.
இந்துக்களின் பொது நிகழ்ச்சிகள்
இந்துக்கள் சமுதாயத்தில் பலவிதமான பொது நிகழ்ச்சிகள் நடத்தினர். இவர்கள் ஒவ்வொரு நாளையும் மிக முக்கிய நாளாக கருதுகின்றனர். குழந்தைகள் பிறப்பு, திருமணம் காரியங்கள் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். திருமண சடங்குகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
திருமணம்:
பொது நிகழ்ச்சியாக திருமணம் பின்பற்றப்பட்டது. திருமணங்கள் பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இத்திருமணம் எப்படி நடைபெற்றது என்றால் மணமக்கள் வீட்டார் குடும்ப நபர்களோடு ஒன்றாக உட்கார்ந்து
தீர்மானித்து பெண் வீட்டிற்கு சென்று அந்த பெண் வீட்டில் தாய், தந்தை உற்றார்களிடம் பேசி அந்த பெண்ணை தன்னுடைய மகனுக்கு தரவேண்டுமென்று பேசி முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடத்தி உறுதி செய்தபின் திருமணம் நடைபெறுகின்றது. பின்னர் அந்த பெண் தன் குடும்பத்தில் ஒருவராக சேர்க்கப்பட்டார். திருமணம் என்றாலே வரதட்சணை முக்கிய ஒன்றாக உள்ளது.
வரதட்சணை மாப்பிள்ளை வீட்டாருக்கு ஓரு சிறந்நத வருமானமாக இருந்தது. மணப்பெண்ணானவள் க~;டப்படாமல் இருக்க பிறந்த வீட்டிலிருந்து அவளின் பெற்றோர்கள் சீதனமாக அணிகலன்கள் போன்றவற்றை கொடுக்கின்றனர்.
சமுதாயத்தில் ஏழை, எளிய மக்கள் திருமணத்தை கோவிலில் வைத்து நடத்தினர். ஆனால் உயர் சாதி மக்களும் உயர்ந்த அந்தஸ்த்து உள்ள மக்களின் திருமணங்கள் ஆடம்பரமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் பொதுவாக மண்டபங்களில் வைத்து நடைபெறுகிறது.
குழந்தைப் பிறப்பு:
குழந்தைப் பிறப்பு விழா சமுதாயத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தாயார் தன்னுடைய கணவன் குடும்பத்த-pற்கு குழந்தை பிறந்த செய்தியை கூறுவார். குடும்பத்தார்கள் அந்த குழந்தையை பார்த்து மகிழ்;ச்சியடைவார்கள். பின்னர் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவின் போது பெண் வீட்டாரும், கணவர் வீட்டாரும் குழந்தைக்கு தங்க ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். இது ஒரு முக்கிய விழாவாகும்.
பூப்புனித நீராட்டுவிழா:
ஓவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் பனிரெண்டு வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள்ளாக பெரியவர்கள் ஆவார்கள். இந்த முறைக்கு பூப்பெய்தல் முறை என்று பெயர். இதனை பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழாவாக கொண்டாடுவார்கள். இது அனைத்து சாதியினரிடமும் காணப்படுகிறது. இது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியாக காணப்பட்டது.
கேளிக்கைகள்:
பணகுடியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தனர் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது விளையாட்டு போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். அதே போன்று கிறிஸ்தவர்களும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை அன்று கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் வைத்து மகிழ்வர்.
ஸ்ரீஇராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலின் திருவாழாவின் போதும் விளையாட்டு போட்டி வைக்கப்படும். இதில் அனைத்து சாதி, மத மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் இவ்விழாக்கள் மக்களிடைNயு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இது மத நல்லிணக்கத்தையும் இடம் பெறச் செய்கிறது.
வீடுகள்:
பணகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் சில வீடுகள் தென்னை ஓலையால் கட்டப்பட்ட குடிசை வீடுகளும், ஓடு வீடுகளும் காணப்படுகிறது.
சில வீடுகள் கான்கீரிட்டால் கட்டப்பட்டது. சில வீடுகளில் கிணறுகள் காணப்பட்டன. சில வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. வசதி படைத்த வீட்டின் முன்னால் பெரிய அறையும், பக்கவாட்டில் படுக்கை அறையும், சமையல் அறையும், குளியல் அறையும், கழிவறையும் இருந்தது. போரில் இருந்து வரும் தண்ணீரானது குளிப்பதற்கும், குடிப்பதற்க்கும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதற்க்கும் பயன்பட்டது. மேலும் வீடுகளில் ஆடு, மாடு வளர்க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
உணவு மற்றும் ஆடை:
அரசு அலுவலங்கங்கள்:-
பணகுடியில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன. அந்த அரசு அலுவலகங்கள் மூலம் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறது. பணகுடியில் அரசு அலுவலகங்களாக பஞ்சாயத்து, கிராம நிர்வாக அலுவலகம் காவல் நிலையம் முதலியன உள்ளன.
பணகுடி பஞ்சாயத்து:-
பணகுடி பஞ்சாயத்து தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். பணகுடி பஞ்சாயத்தை 1949-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்தின் பரப்பளவு 49 ச.கி.மீ இந்த பஞ்சாயத்தின் கீழ் பன்னிரண்டு கிராமம் உள்ளது. மொத்தம் பதினெட்டு வார்டுகள் உள்ளன. தற்போது பஞ்சாயத்து தலைவராக சந்திரன் என்பவரும் துணைத் தலைவராக பஞ்சாயத்து சங்கர் என்பவரும் பணியாற்றுகின்றனர். பஞ்சாயத்தில் மொத்தம் இருபத்தி எட்டுபேர் வேலை செய்கின்றனர்.
இந்த பஞ்சாயத்தின் முக்கிய பணி என்னவென்றால் ஒவ்வொரு கிராமங்களிலும் சாலைகள், குடிதண்ணீர், சுகாதாரம், கல்வி, பாலங்கள் முதலான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகும். மேலும் ஒவ்வொரு கிராமங்களுக்கு குடிநீர் வசதியும், கிராமங்களை துப்புரவு செய்யவும், மழைக் காலங்களில் கொசு மருந்து அடிக்கவும் செய்வார்கள்.
கிராம நிர்வாக அலுவலகம்:
பணகுடியின் பெரிய தெருவில் தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்தில் கடிதம் கொண்டு செல்லவும், சிறு சேமிப்பு கட்வும், தொலைபேசி கட்டணம் கட்டுவதற்கும் இந்த தபால் நிலையத்துக்கு தான் செல்லவேண்டும். பணகுடி மக்கள் சேமிப்பு கணக்குகள் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில்.
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருகோவில். பணகுடியில் உள்ளது. அது இந்தியாவில் மிக முக்கியமான வைஷ்ணவ கோவில் ஆகும். இங்கு சிவன் விஷ்ணு சுவாமிக்கு வழிபாடு நட்க்கிறது..அது நாகர்கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகாமையில் தான் பணகுடி பேரூந்து நிலையம் உள்ளது. இக்கோவிலின் முகப்பு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.1
இக்கோவிலின் முன்பக்கம் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தின் கிழ் திசையில்; ஒரு கலையரங்கம் உள்ளது. திருவிழா காலங்களில் இக்கலையரங்கில் கலைநிகழ்ச்சி நடைபெறும். (வட இந்தியர்கள் இக்கோயிலை சோட்டா நாராயணா என்று கூறுவார்கள்.
1. நேர்காணல் :
“சோட்டா நாராயணா என்றால் சிறிய நாராயணன் என்று பொருள்படும்) இந்த தகவலை கொடுத்தவர்கள் சின்னiயாபிள்ளை2 லெட்சுமண் செடடியார் ஆவார்கள். இக்கோவிலின் உட்பகுதியில் சிறிய வைஷ்ணவ கோவிலும் உள்ளது.3
லிங்கம்.
இராமர் கோவிலை கட்டுவாற்காக இராமேஸ்வரத்திலிருந்து லிங்கம் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது மேலும் இராமன் வணங்கிய லிங்கம் என்பதால் இராமலிங்கம் என பெயர்பெற்றது.சைவர்களும் வைணவர்களும் இக்கோவிலை வழிப்பட்டனர்.ஏனென்றால் அரியும் சிவனுனம் ஒன்று அதனை அரியாதவர் வாயில் மண்ணு என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில் சிவனையும் விஷ்ணுவையும் வழிப்பட்டனர்.4
கோவிலின் வரலாறு :
கி.பி. 14-ம் நூற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த உத்தம பாண்டியன் ஆட்சி காலத்தில் தான் பணகுடியில் கோவில் கட்டப்பட்டது கோவிலில் வசந்த மண்டபம் சிறப்பு அமையுமாறும் செய்தார். இதனாலேயே ஆரம்ப காலத்தில் பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என அழைக்கப்பட்டது.5
இம்மன்னன் ஆட்சி காலத்தில் தான் லிங்க வழிபாடு நடைபெற்றது. இதைப்பற்றி இக்கோவிலில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் இக்கோவில் நம்பிசிங்கபெருமாள் கோவில் என அழைக்கப்பட்டது பாண்டிய மன்னன்தான் இக்கோவிலை கட்டினான் என்பதற்கு அடையாளமாய் கோவிலின் வெளியே உள்ள சப்பரத்தின் உயர்ந்த மேல்தளப்பகுதியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
2. நேர்காணல் : சின்னiயாபிள்ளை- தேதி :
3. நேர்காணல் : லெட்சுமண செட்டியார்- தேதி :
இக்கோவிலின் அடிப்பகுதியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது; இந்த சுரங்கப்பாதை திரு இருதய சகோதரர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றில் முடிவடைகிறது.என்று கூறுவார்கள். இந்த சுரங்கபாதையை மன்னர்கள் அவசர காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது.
வழிபாடுகளும் திருவிழாக்களும்:
இக்கோவிலில் மக்களின் நலனுக்காக மூன்று பூஜைகள் நடைபெற்றன. அது நித்தியம் நெய்நித்தியம் மற்றும் கமியம் ஆகும் நித்தியம் என்பது தினமும் நடைபெறும் பூஜை ஆகும் நெய்நித்தியம் என்பது மக்களின் ஒற்றுமைக்காக செய்யப்படும் பூஜை ஆகும். கமிலம் என்பது ஆண்கள் பெண்கள் என்று தனியாக நடைபெறும் பூஜைகள் ஆகும்.6
இக்கோவிலில் மக்களின் நலனுக்காக மூன்று பூஜைகள் நடைபெற்றன. அது நித்தியம் நெய்நித்தியம் மற்றும் கமியம் ஆகும் நித்தியம் என்பது தினமும் நடைபெறும் பூஜை ஆகும் நெய்நித்தியம் என்பது மக்களின் ஒற்றுமைக்காக செய்யப்படும் பூஜை ஆகும். கமிலம் என்பது ஆண்கள் பெண்கள் என்று தனியாக நடைபெறும் பூஜைகள் ஆகும்.6
நித்திய பூஜை நடைபெறும் நேரம் காலை 8 மணியிலிருந்து 8.30 மணி வரை நடைபெறும். இது காலச்சந்தி பூஜை எனவும் கூறப்படும். காலை நேர பூஜையின் போது மக்கள் காலையில் நீராடிவிட்டு கடவுளுக்கு தீபாராதனை காட்டி நெய்விளக்கு ஏற்றி புளியோதரை படைத்து வணங்குவார்கள்.
நித்திய பூஜை நடைபெறும் நேரம் காலை 8 மணியிலிருந்து 8.30 மணி வரை நடைபெறும். இது காலச்சந்தி பூஜை எனவும் கூறப்படும். காலை நேர பூஜையின் போது மக்கள் காலையில் நீராடிவிட்டு கடவுளுக்கு தீபாராதனை காட்டி நெய்விளக்கு ஏற்றி புளியோதரை படைத்து வணங்குவார்கள்.
உச்சி கால பூஜை :
காலை 11 மணி முதல் 11;.30 மணி வரை பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் மட்டும் தீபாராதனை நடைபெறும் இந்த வழிபாடு முடிந்த உடன் கோவிலின் நடை அடைக்கப்படும். பின்னர் மாலையில் 4.30 மணிக்கு திரும்பவும் கோவில் நடை திறக்கப்படும்.
4. நேர்காணல்
5.வு.தமிழ்குமரண்- பணகுடி மலர் :ப.10 - 1994
மாலைநேர பூஜை :
மாலை நேரம் நடைபெறும் பூஜை சையராஜ பூஜை ஆகும். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை தீபங்கள் காட்டி நெய்விளக்கு ஏற்றுவார்கள் பின்னர் திரும்பவும் கோவிலின் நடை 8.30 மணியளவில் பூட்டப்படும்.7
திருவிழாக்கள் :
தை மாதம் பெரிய திருவிழாக்கள் நடைபெறும் ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த மக்களும் தனித்தனியாக திருவிழா நடத்துவார்கள். மக்கள் தங்களின் நிலத்தில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து கடவுளுக்கு காணிக்கை செலுத்தினார்கள்.மேலும் பலர் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் திருவிழா எடுத்தனர். வணிகர்கள் தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெற்றாலும் பௌர்ணமி அமாவாசையில் நடைபெறும் தழிழ் மாதங்களில் தான் திருவிழா நடைபெறும்.8
மாதம் தோறும் நடைபெறும் திருவிழாக்கள் :
சித்திரை மாதம் சித்திர பௌர்ணமி திருவிழா நடைபெறும.; அப்போது 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறும். வைகாசி மாதம் முருகபெருமானுக்கு வைகாசி விசாகம் திருவிழா நடைபெறும் புராட்டாசி மாதம் கடைசியில் நவராத்திரி விழாவும் நடைபெறும் நவராத்திரி அன்று அம்பாளுக்கு தினமும் ஜப்பசி மாதம் திருகல்யாணமும் தீபாவளி பண்டிகையும் நடைபெறும்.
7.
8.
கார்த்திகை மாதம் கந்தசஷ்டியும் திருக்கார்த்திகை திருவிழாவும் நடைபெறும் மார்கழி மாதம் திருவாதிரை மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் நடைபெறும் மேலும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.9
இவ்வாறாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாசிமாதம் மகாசிவராத்திரி திருவிழா நடைபெறும்.
வாகனம் :
மாதம் தோறும் நடைபெறும் திருவிழா சமயங்களில் கோவிலில் வாகனம் எடுக்கப்படும். வாகனத்தை பூக்களால் அலங்கரித்து அதனுள் கடவுளின் சிலையை வைத்து பக்தர்கள் வாகனத்தை மக்கள் தரிசனத்துக்காக வீதி உலா கொண்டு செல்வார்கள்.
தெப்பத் திருவிழா :
தை மாதம் ஒவ்வொரு வருடமும் பணகுடி இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலில் 10 நாள் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவை தெப்பத்திருவிழா என்று அழைப்பார்கள். இத்திருவிழாவை ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த மக்களால் நடத்தப்படும் விழா ஆகும். ஒவ்வொரு சமுதாயமும் இத்திருவிழாவை தங்களின் சொந்த பணத்தை வைத்து திருவிழா நடத்துவார்கள் இத்திருவிழாவின் போது கரகாட்டம்இ மயிலாட்டமஇ; போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிழாவின் போது வீதிகளில் கடைகள் அமைக்கப்படும். எல்;லா இனம்இ மதம்இ மக்களும் இத்திருவிழாவில் பங்கெடுப்பர்கள். திருவிழா சமயத்தில் தெருக்கனை சுத்தம் செய்வார்கள். கோவில் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசப்படும்கோவிலை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.1
பத்து நாள் திருவிழா:
முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும். இத்திருவிழாவை கிருஷ்ண பிள்ளை என்பவர்கள் நடத்துவார்கள். இவர்கள் 5 வீட்டு பிள்ளைமார்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். இத்திருவிழாவின் போது பகலில் கும்பாபிஷேகம் நடைபெறும். இரவில் அம்பாள் வாகனத்தில் திருவீதி உலா வருவார்.
== இசையின் பிறப்பிடம் பணகுடி ==
“ குழல் இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்”
என்பது வள’ளுவன் வாக்கு ……..
இசை சோர்ந்த மனதுக்கு புத்துணர்வும் இதமான சுகமும் தருவதில் இசைக்கு நிகர் வேறு இல்லை. சுரிகமபதநி என்ற ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகங்கள்? அப்பப்பா…. வியக்க வைக்கிறது. குர்நாடக சங்கீதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஆர்மோனிய பெடடிதான. “காற்றினிலே வரும் கீதம்…”என்பார்கள்.
காற்றில வரும் நாதத்தை ஒலியாக்கி இசையாக்கி இசை யமைப்பாளர்கள் பாடல் கம்போஸ் செய்யும் முதல் இசைக்கருவி ஆர்மோனியம் தான்.
சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்பு பணகுடியில் சுப்பிரமணிய ஆசாரி என்பவர் ஆர்மோனிய பெடடிகளை எருவாக்க தொடங்கினார்
இன்று அவரது பேரன்கள் மணிராஜகோபால் லட்சுமணன் முருகன் ஆகியோர் மிகுந்த சிரத்தை எடுத்து ஆர்மோனிய பெட்டிகளை வடிவமைக்கிறார்கள்.இந்த ஆர்மோனியங்கள் பற்றி மணிராஜகோபாலிடம் கோட்ட போது எங்க தாத்தா காலத்துல தொடங்கிய தொழிலை எனது தந்தைக்கு பிறகு நாங்கள் செய்துவருகின்றோம்.
ரீட்ஸ் ஸ்பிரிங் பலகை என 15 விதமான பொருட்களை கொண்டு ஆர்மோனியபெட்டியை வடிவமைக்கிறோம் h{ட்ஸ் நம்ம பகுதியில் கிடைக்கிறதில்ல
கிருபானந்த வாரியார் பாராட்டு.
பணகுடி ஆர்மோனியம் என்றால் மறைந்த திருமுருககிருபானந்தவாரியாருக்கு அலாதி பிரியம் அவரது சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு பணகுடி ஆர்மோனியத்தையே பயன்படுத்துவது வழக்கம் . அவருக்காக தனிக்கவனம் எடுத்து சூடுதல் அமைப்புடன் உருவாக்கி கொடுத்துள்ளார்கள்.
. குஐராத்தில் இருந்து அதை வாங்குகிறோம் என்றார். 37 ரீட்ஸ் 41 ரீட்ஸ் 61 ரீட்ஸ் போன்ற 4 வகையான ஆர்மோனியங்களை தயாரிக்கிறோம்.. என்றும் அவர் 61 ரீட்ஸ் என்பது ஆலயங்கள் விழாக்களில் பயன்படுத்தக்கூடிய பாரின் ஆர்கான் என்கிறார். ஒரு ஆர்மோனியம் வடிவமைக்க சுமார் 15 நாட்கள் வலை ஆகும்.
வெளிநாடுகளுக்கு செல்லும் ஆர்மோனியம்
இங்கு தயாரிக்கும் ஆர்மோனியம் அந்தமான் லண்டன் அமொரிக்கா போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதுபற்றி லடசுமணன் சொல்லும்போது லண்டன் மியூசியத்தில் பணகுடி ஆர்மோனியம் தயாரிப்பு குறித்த விவரங்கள் புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும்.
சர்ச் ஆர்கன்
குpறிஸ்தவ ஆலயங்களில் இசைக்கும் சர்ச் ஆர்கன் என்ற சக்கிங் ஆர்கன் தொன்னிந்திளாவிலயே பணகுடியில்மட்டும்தான் தயாரிக்கிறார்கள். பொதுவாக இநத ஆர்கன் தயாரிக்க 1 மாதம் வரை ஆகிறது.
புமை;பெருமை மிக்க இந்த ஆர்கன் தயாரிப்பும் தக்கபோது குறைந்து வருகிறது. ஆலயங்களில் அந்த ஆர்கனை உபயோகிப்பதன் மூலம் சர்ச் ஆர்கன் தொழிலை பாதுகாக்கலாம் என கூறுகிள்றார்கள்.
பணகுடி மவுசு லண்டன் வரை:
இசை என்றாலே நினைவுக்கு வருவது பாட்டும் ஆர்மொனியப் பெட்டிகளும் தான் சாதாரண நவீன இசை கச்சேரி முதல் பெரிய இசை விழாக்கள் நடக்கும் இடங்களில் ஆர்மொனியப் பெட்டிகளுக்கு என்று தனி மவுசு உண்டு.நவீன கம்ப்ய+ட்டர் யுகத்தில் எத்தனையோ விதமான எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் வந்தாலும் ஆர்மொனியப் பெட்டிகள் தான் ஒரு இசைக் கலைஞனுக்கு அஸ்திவாரம். தமிழ் நாட்டில் ஆர்மொனிய பெட்டிகள் தவிர ஆர்கன் செய்யும் தொழிலை கடந்த 4 தலைமுறைகளாக நெல்லை மாவட்டம் பணகுடியில் மட்டுமே செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி என்ற ஒரு சிறிய ஊரில் இருந்து செய்யப்படும் இந்த இசைப்பெட்டிகள் இந்தியாவில் மட்டுமலல வெளிநாடுகளிலும் இந்திய இசையை எமுப்பிக்கொண்டு இருக்கின்றன். ஏனெனில் இந்திய இசையை எமுப்பிக் கொண்டு இருக்கின்றன. ஏனெனில் இந்திய கலாச்சாராத்தின் சிறப்பு அம்சமான ‘கர்நாடக இசை’ யை ஆர்மொனிய பெட்டியில் மட்டும் தான் இசைக்க முடியும். இசைக்கு முன்னோடியான காற்றை அடிப்படையாக கொண்டு இசையினை எமுப்பும் இக்;கருவிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் துவாரங்கள் மூலம் வெளிப்படுத்தி இசை எமுப்பும் கருவியை ‘ஆர்மொனியம் என்றும் காற்றை துவாரங்கள் மூலம் உறிஞ்சி இசை எமுப்பும் கருவியை ‘ஆர்கள்’ என்றும் பிரித்து கூறலாம். ஆர்கனில் மேற்கிந்திய இசைளை மட்டுமே எமுப்ப முடியும். ஆனால் ஆர்மொனியத்தில் மட்டும் தான் கர்நாடக இசையை எமுப்ப முடியும் நவீன ;’கீ’ போர்டுகள் வந்ததால் ஆர்மொனிய பெட்டிகளுக்கு உள்ள மவுசு குறைந்துள்ளது என்பது உண்மைதான். என்றாலும் ஆர்மொனிய பெட்டியில் வாசிக்கப்படும் ‘அனுசூரம்;’ என்றும் இசையை உலகில் வேறு எந்த எலக்ட்ரானிக் இசைக் கருவிகளிலும் இசைக்க முடியாது. இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்கத்தாவை சார்ந்த ‘டுவார்க்கிள்’ என்ற கம்பெனிக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த ‘மானுவேல் இன்டஸ்ட்ரீசும்’ தான் ஆர்மொனிய பெட்டிகளை தயாரித்து வத்தது. ஆனால் அவைகளும் தயாரிப்பை இன்று முற்றிலுமாக நிறுத்தி விட்டன.
பணகுடியில் ஆர்மோனியப் பெட்டிகள் தயாரிக்கும் லட்சுமணன் முருகன் ஆகியோர் கூறும்போது வெளிநாடுகளில் ‘கீ போர்கள்;’ எனப்படும் எலக்ட்ரானிக் இசைக் கருவிகளின் வரவால் முற்றிலுமாக அங்கு ஆர்மொனிய பெட்டிகளின் தயாரிப்பை நிறுத்தி விட்டன. இப்பொழுது எங்களிடம் பல வெளிநாட்டினர் வந்து ஆர்டர் செய்து வாங்கி கொண்டு சென்றுள்ளனர். லண்டன் மியூசியத்தில் கூட எங்களது ஆர்மொனிய பெட்டிகள் தான் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஆர்மொனிய பெட்டிகள் செய்வது பற்றிய வகுப்புகள் நடத்த மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியது எங்களுக்கு மட்டுமே. எங்களது பொருளாதார நெருக்கடியில் அதனை சரிவர இப்பொழுது நடத்த முடிவதில்லை என்று கூறினர்.
இந்தியாவில் தென்கோடியில் உள்ள பணகுடி என்ற ஊரிலிருந்து தாயாரிக்கும் இந்த இசை பெட்டிகள் பல இந்து பஜனை மடங்கள் பெரிய கர்நாடக சபாக்களில் மட்டுமின்றி பல வெளிநாட்டு கிறிஸ்தவ ஆலயங்களிலும் இசையை எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. கர்நாடக இசைக்கு அச்சாரமான இந்த ‘ஆர்மொனிய’ பெட்டிகளுக்கு ஈடாக எத்தனை நவீன யுக்திகளுடன் எலக்ட்ரானிக் இசைக் கருவிகள் வந்தாலும் இவைகளின் மவுசு மட்டும் என்றும் குறைனயாமல் உலகெங்கும் இசைத்துக் கொண்டே இருக்கின்றன.
ஆர்மொனிய பெட்டிகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரப்பலகைகள் ‘ரெட்சீடார்’ என்னும் ஒருவகை மலைவேம்பு மரத்தில் இருந்து தயாரிக்கபடுகிறது. இந்த வகை மரப்பலகைகளுக்குத்தான இசையின் அதிர்வுகளை சேதப்படுத்தாமல் வெளிபடுத்தும் குணம் உண்டாம் எனவே தான் பழைகாலத்து மணி அடிக்கும் கடிகாரங்களில் இந்த வகை மரங்களின் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பழங்காலத்து ரேடியோ பெட்டிகளிலும் இந்த வகை மரப்பலகைகள் தான் பயன்படுத்தபட்டுள்ளன.எடைகுறைவாகவும் அதிக திட தன்மை உடையதான இம்மரங்களில் இருக்க தான் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர் ‘கட்டுமரங்கள்’ கூட செய்யப்படுகின்றன. இப்ரெட்சீடார் மர வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
எனவே தான் இங்கு தயாரிக்கப்படும் ஆர்மொனிய பெட்டிகளுக்கு மவுசு அதிகம்.
==ஆதாரங்கள்==
|