பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
imported>Kanags
வரிசை 44:
 
===சிறுதொழில்கள்===
சிறுதொழில்களாக தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு மண்பானை செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றது. பணகுடியில் சர்வோதய சங்கம் சிறப்பு பெற்றதாகக் காணப்படுகிறது. இங்கு மரச்சாமன்கள் சோப்பு செருப்பு தேன் ஊதுபத்திகள் தலையனை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
 
==சந்தை வசதி==
பணகுடியில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இச்சந்தை மையப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்று வட்டார ஊர்களான வடக்கன்குளம், கும்பிளம்பாடு, கலந்தபனை, பாம்பன்குளம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றார்கள். தினந்தோறும் சந்தை நடைபெறுகிறது. வார சந்தையும் நடைபெறுகிறது, இதைத் தவிர மாட்டுச் சந்தையும் மீன்சந்தையும் உள்ளது. யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பணகுடி சந்தையையும் கவனிக்கின்றார்கள் 19ம் நுற்றாண்டிலிருநதே பணகுடியானது ஒரு மிகப் பெரிய கிராமமாக சிறப்பு பெற்று விளங்குகிறது.
 
==போக்குவரத்து==
சர்வோதய சங்கம்
மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் போது இருந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் தான் பணகுடியில் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் அச்சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டது. பணகுடியில் ஆரம்பரத்தில் மங்கம்மாள் சாலை மட்டும் தான் இருந்தது. பணகுடி முதல் வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய சாலை இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் முன்னால் செல்கிறது. இது ஆரம்பத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. மற்ற பேருந்துகள் பைபாஸ் வழியாக செல்கின்றன.
 
பணகுடியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தான் நாகர்கோவில் திருநெல்வேலிக்கு செல்லும் மக்களும் வெளியூக்கு செல்லும் மக்களும் இந்த பேருந்து நிலையம் வந்துதான் பேருந்து ஏறிச் செல்கின்றனர்.
அடுத்து பணகுடியில் சிறப்பு பெற்றதாக சர்வோதய சங்கம் காணப்படுகிறது இங்கு பல விதமான தாயாரிப்புகள் நடைபெறுகின்றன. மரச்சாமன்கள் சோப்பு செருப்பு தேன் ஊதுபத்திகள் தலையனை போன்ற இதர பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
 
பணகுடியில் இருந்து போக்குவரத்து தவிர தொடருந்துப் போக்குவரத்தும் உள்ளது. 1903-ம் நூற்றாண்டில் தொடருந்துப் போக்குவரத்து ஆரம்பிக்கபட்டது.
சந்தை வசதி
 
==சமய நிலை==
பணகுடியில் மிகப் பெரிய சந்தை உள்ளது இச்சந்தை ; மையப்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்று வட்டார ஊர்களான வடக்கன்குளம் கும்பிளம்பாடு
பணகுடியில் உள்ள மக்கள் பலவிதமான மதத்தை சார்ந்தவர்கள். இந்து மதத்தை பொருத்தவரை அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இதில் சைவர்களும், வைணவர்களும் உள்ளனர். கிறித்தவ மதத்தில் கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்ண்டுகள், பெந்தேகோஸ்சுகள் என்ற பிரிவினர்களும் உள்ளனர். சில முஸ்லிம்கள் [[உருது மொழி]] பேசுகின்றனர். இவர்கள் பட்டாணி முஸ்லிம் என அழைக்கப்படுகின்றனர். தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் லெப்பை என அழைக்கப்படுகின்றனர்.
கலந்தபனை பாம்பன்குளம் ரோஸ்மியாபுரம் தளவாய் புரம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றார்கள்
சங்க இலக்கிய நூல்களும் ஒன்றான பத்துபாட்டு நூல் இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும் இந்நூலில் பூம்புகார் என்ற இடத்தில் ஒரு பெரிய சந்தை இருந்தது அந்த சந்தையில் வெளிநாட்டில் இருந்து மக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வருவார்கள் பூம்புகார் சந்தையை போன்றே இந்த பணகுடி சந்தையும் சிறப்பு பெற்று இருந்திருக்கிறது. தற்போது இந்த சந்தையில் இருந்து கிடைக்கும் வருமானம் மாதம்தோறும் பணகுடி தேர்வு நிலை பேரூராட்சிக்கு சொந்தமானது ஆகும். இதனுடைய வருமானத்தை பணகுடி உள்ள வெண்டர்கள் வசூலிப்பார்கள்
 
==பணகுடிக்கும் இராமாயணத்துக்கும் உள்ள தொடர்பு==
இங்குள்ள மக்கள் இப்பகுதியில் இருந்து ஏராளமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறார்கள் வத்தல்இ பூண்டு;இ வெங்காயம்;இ பழங்கள் காய்கறிகள்இ; போன்ற பொருட்கள் இந்த சந்தையில் கிடைக்கிறன. தினந்தோறும் சந்தை நடைபெறுகிறது வார சந்தையும் நடைபெறுகிறது இதைத் தவிர மாட்டுச் சந்தையும் மீன்சந்தையும் உள்ளது.
 
யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பணகுடி சந்தையையும் கவனிக்கின்றார்கள் 19ம் நுற்றாண்டிலிருநதே பணகுடியானது ஒரு மிகப் பெரிய கிராமமாக சிறப்பு பெற்று விளங்குகிறது
 
போக்குவரத்து
 
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி திருநெல்வேலிக்கு வருவதற்கு முன்னர் இங்கு சாதாரண மண்சாலைகள் போடப்படடிருந்தன இந்த சாலைகளும் சரியாக நடப்பட்டிருந்தன பின்னர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது சாலைகள் மேம்படுத்தப்பட்டன.
 
மதுரை நாயக்கர்களின் ஆட்சின் போது இருந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் தான் பணகுடியில் சாலைகள் அமைக்கப்பட்டன இதனால் அச்சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டது பணகுடியில் ஆரம்பரத்தில் ; மங்கம்மாள் சாலை மட்டும் தான் இருந்தது பணகுடி முதல் வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய சாலை இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் முன்னால் செல்கிறது இது ஆரம்பத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாiலையின் வழியாகத் தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன மற்ற பேருந்துகள்; பைபாஸ் வழியாக செல்கின்றன.
 
பணகுடியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் உள்ளது இங்கு தான் நாகர்கோவில் திருநெல்வேலிக்கு செல்லும் மக்களும் வெளியூக்கு செல்லும் மக்களும் இந்த பேருந்து நிலையம் வந்துதான் பேருந்து ஏறி செல்கின்றனர்.
 
பணகுடியில் இருந்து போக்குவரத்து தவிர இரயில் போக்குவரத்தும் உள்ளது. 1903-ம் நூற்றாண்டில் இரயில் போக்குவரத்து ஆரம்பிக்கபட்டது .சர்வே கணக்குபடி இரயில் போக்குவரத்து நான்குநேரி தாலுகா முதல்திருவாங்கூர் வரை இதன் எல்லை இருந்தது. பின்னர் திருநெல்வேலி முதல் கன்னியாகுமரி வரை பணகுடி நாகர்கோவில் வழியாக இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
 
பகுதி-2
 
சமய நிலை
 
பணகுடியில் உள்ள மக்கள் பலவிதமான மதத்தை சார்ந்தவர்கள் இம்மக்கள் பலவிதமான கடவுளைவழிபடுகிறார்கள். இந்து மதத்தை பொருத்தவரை அதிகமாகனமக்கள் வாழ்கிறார்கள். இதில் சைவர்களு;ம் வைணவர்களும் உள்ளனர் மேலும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பொருத்தவரையில் கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்ண்டுகள் பெந்தேகோஸ்சுகள் என்ற பிரிவினர்களும் உள்ளனர் சில முஸ்லீம்கள் உருது மொழி பேசுகின்றனர் இவர்கள் பட்டாணி முஸ்;ஸீம் என அழைக்கப்படுகின்றனர் தமிழ் மொழி பேசும் முஸ்;ஸீமகள் லெப்பை என அழைக்கப்படுகின்றனர்
 
இப்பகுதி பாண்டிய மன்னர்களின் தலைநகராக சிறுது காலம் இருந்தது 1970 செப்டம்பர் 1-ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிற்காலத்தில் 1986-ல் திருநெல்வேலி மற்றும் துத்துக்குடி என்னும் இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது இவ்வ+ர் திருநெல்வேலி மாவட்டத்திக் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளில் ஒன்று ஆகும் இவ்வ+ர் கல்வி அறிவு பெற்ற பகுதியாக உள்ளது.
 
பணகுடிக்கும் இராமாயணத்துக்கும் உள்ள தொடர்பு:
 
இராமாயணமும் மகாபாரதமும் காப்பியங்கள் காலம் ஆகும்.இராமாயணத்துக்கும்,மகாபாரதத்துக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.மேலும் இராமனும் அனுமானும் பணகுடியின் ஸ்ரீஇராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவிலின் முன் இருந்ததாக ஒரு கதை கூறப்படுகிறது.இது உண்மையா,பொய்யா என்று தெரியவில்லை.இராமர் இராமேஸ்வரத்தில் இருந்த லட்சுமணனை பார்க்க பணகுடியில் இருந்து சென்றதாக வாய்மொழி கூற்று கூறப்படுகிறது.இக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு இராமாயணம் பணடியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
வரி 85 ⟶ 65:
இதனால் வடநாட்டுக்கும்,தென்னாட்டுக்கும் உறவு உள்ளது என்று சொல்லப்படுகிறது.இதனால் பணகுடியில் உள்ள ஸ்ரீஇராமலிங்க சுவாமியை சோட்டா நாராயணன் என்று வடநாட்டவர்கள் சொல்கிறார்கள்.சங்க நூலானது தமிழ்நாட்டில் உள்ள பாணர்கள் யாகர் என்ற சொல்லிலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள்.பாண்டிய நாட்டில் உள்ள ஏழ்மையான மக்களுக்கு பாணர் பரிசு பொருளாக கொடுக்கப்பட்டது.இப்படி பாண்டியர்களால் கொடுக்கப்பட்ட பாணர் தான் பணகுடி என்று அழைக்கப்பட்டது.இராமாயணத்துக்கும்,பணகுடிக்கும் உள்ள தொடர்பானது தமிழ் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.அனுமான் நதி பணகுடியில் பாய்வதன் காரணமாக அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.இது ஒரு கட்டுக்கதை அல்ல.வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மை ஆகும்.
 
==அனுமன் நதி:==
 
சீதையை மீட்கச் சென்ற இராமபிரான் அங்கு நடைபெற்ற போரில் எண்ணற்ற வீரர்கள் இறக்கவே அவர்களுக்கு உயிருட்டும் பொருட்டு அதற்குரிய மூலிகையை கொண்டுவர அனுமானை பணித்ததாகவும்,முலிகை தேடி முலிகை மலைக்குவந்த அனுமான் மூலிகையின் பெயரை மறந்ததால் மீண்டும் முலிகை பெயரை கேட்டுவர இலங்கை செல்ல வேண்டிய இக்கட்டான நிலையைஉணர்ந்து தன் சமயோகித புத்தியால் மூலிகை மலையையே பெயர்த்துஎடுத்து சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது.
 
வரி 93 ⟶ 72:
முலையில் இருந்து அனுமானுடைய வால் இழுத்து சென்ற இடம் நாளாவட்டத்தில் ஆறாக மாறியது என்று கருதப்படுகிறது. இந்த அனுமான் நதி நீர் பணகுடியின் விவசாயத்திற்கு பயன்படுத்தபடுகிறது. அனுமான் நதியின் ஆற்று நீர் தண்டையார்குளம், பெருங்குடி, சாத்தான்குளம், வெப்பிலாங்குளம், போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு பாய்கிறது. பின்னர் இராதாபுரம் செட்டிகுளம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
 
==குத்தரபாஜான் அருவி:==
 
அனுமான் மகேந்திரகிரி மலையிலிருந்து மூலிகை மலையைக் கையில் எடுத்துக் கொண்டு குத்தர பாய்ந்து கொண்டு சென்றார்.அப்போது உருவான அருவி குத்தரபாஜான்.இவ்வருவி குத்தர பாய்ந்ததால் குத்தரபாஜான் என அழைக்கப்பட்டது. இந்த அருவியில் 1974 ஆம் ஆண்டு ஆலந்துணையார் அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
 
மழைக் காலங்களில் இங்கு அதிக நீர் வரும். அதனால் இவ்வூர் மிகவும் செழிப்பாக உள்ளது. பணகுடியும் தென்காசியும் ஒன்றுபோல் உள்ள இடம் என்று ஆங்கிலேயர் கூறியுள்ளனர்.வீரபண்டியன்குளம், தளவாய்புரம் போன்ற 34 குளங்களுக்கு இந்த அனைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீர் மூலம் 1121 ஹெக்டேர் நிலங்கள் விளைச்சல் பெறுகின்றன. இறுதியாக இராதாபுரம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. குத்தரபாஜான் அருவி ரூ.1285 லட்சம் செலவில் சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
==மகேந்திரகிரி மலையின் சிறப்பு:==
 
மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் மகேந்திரகிரி மலை ஆகும்.இந்த மலையில் பல்வேறு வகையான புண்ணிய தீர்த்தங்கள்,புண்ணிய பாதங்கள் இருக்கின்றன.இம்மலையில் சித்தர்கள் இன்றும் பவனி வருகின்றார்கள் என்று கூறுகின்றார்கள்.
 
வரி 109 ⟶ 86:
அனுமான் சீதாபிராட்டியை தேட தென்திசையை நோக்கி புறப்படும் போது அங்கதன்,ஜாம்பவான் முதலானோர் மகேந்திரகிரியில் தன்னை சந்திக்கும்படி மற்ற வீரர்களிடம் தெரிவிக்கின்றனர்.இந்த செய்தி கி கிந்தா காண்டத்தில் 831-ம் பாடலாக வருகிறது.இவ்வாறு சைவரும் வைணவரும் உரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மலையை இந்திரன் நாள்தோரும் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
 
==கல்வி==
பொருளாதார நிலை
*திரு இருதய ஆரம்பப்பள்ளி:
 
பொருளாதாரம் என்பது மக்களின் உழைப்பு வாழ்க்கை தரத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரத்தை nhபறுத்தவரையில் அதிக வருமானம் விவசாயத்தில் இருந்து கிடைக்கின்றது. பணகுடியில் ஏராளமான தொழில்கள் காணப்படுகின்றன. ஆண்களை மாதிரி பெண்களும் உழகை;கின்றனர். ஓடு தயாரித்தல்இ பீடி சுற்றுதலஇ; மாடு வளர்ப்புஇ பெண்கள் சுயத்தொழில் போன்ற தொழில்கள் நடைபெற்றன. சுயஉதவிகுழுக்களின் மூலம் பெண்கள் தானே உற்பத்தி செய்த பொருட்களைவ pற்று nhருள் ஈட்டும் நிலை காணப்பட்டது. இங்கு விவசாயம் முக்கிய தொழில் ஆகும்.
விவசாயம்
 
விவசாயமானது பல்வேறு முறைகளில் நடைபெற்று வருகிறது. குளற்றுபாசனம் கிணற்றுபாசனம் மூலமாக பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. சுpலமக்கள் 350 அடிக்கும் கீழ் உள்ள கிணற்றிள் நீரை நீர் தேக்க தொட்டியில் நிரப்பி அந்த தண்ணீர் மூலம் பயிரை விளைவிததனர். சுpல விவசாயிகள் பூக்களையும் பயிர்செய்தனர். நே;த பூக்களை பறித்து பக்கத்தில் இருக்ககூடிய காவல்கிணறு மற்றும் தோவாளையில் விற்பனை செய்கின்றனர் 1. நெல்லை பொறுத்தவரையில் nhன்னி அரிசி அதிகம் பயிர் செய்தனர். மேலும் வத்தல் சோளம் கேழ்வரகு போன்ற பயிர்களையும் பயிரிட்டனர். 2
சுhமை வரகு பருத்தி போன்ற பயிரிடப்பட்டன. ஆனாலும் மக்கள் அதிகம் நெல்லையே பயிரிட்டனர். ஐ.ஆர்.50 36 38 Nhன்ற ரக பயிர்களும் விளைவிக்கப்பட்டன. இது மூன்று மாத பயிர்கள் ஆகும் இதைத் தவிர வாழை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டன. வுhழைக்காயை காவல்கிணறு விலக்கு மற்றும் நாகர்கோவிலுக்கும் கொண்டு சென்று விற்பார்கள் 3
 
தொழிற்சாலைகள்
 
மண்வளத்தை பொறுத்தவரையில் மூன்று விதமாக பிரிக்கலாம் அவை 1.செம்மண்இ 2.களிமண்இ 3.வண்டல்மண்இ .பணகுடியின் வடதிசையில் கரிசல்மண்ணுமஇ;; தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. காலநிலையில் பணகுடி வெப்ப பிரதேசமாக இருப்பதாலும் செங்கல் ஒடு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதாலும் இங்கு இத்தொழில் சிறந்து விளங்குகிறது. இத்தொழிற்சாலையின் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது.
 
செங்கல் தொழிற்சாலை
 
பணகுடியில் 1951-ம் ஆண்டிலிருந்து செங்கல் தொழிற்சாலை தொடங்கியது. இது முழுவதும் தனியார்க்கே சொந்தமானது ஆகும.; தற்போது பணகுடியில்100 ருக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் காணப்படுகின்றன. இச்செங்கல் சூளையில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இத்தொழிலையே நம்பி வாழ்கின்றனர். இதஇதொழில் மூலம் தன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். 4
 
தற்போது ஓரிசாஇ பீகார் போன்ற சிறு தொழில் இல்லாத மாநிலங்களில் இருந்தும் பணகுடியில் செங்கல் சூளையில் வேலை பார்க்கின்றார்கள்.
 
செங்கல் உற்பத்தி செய்யும் முறை :
 
மண்வகைகள்
 
களிமண்இ வண்டல்மண்இ குறுமண் போன்ற மண்கள் செங்கலுக்கு தேவைப்படுகிறது. களிமண பசைக்காகவும் வண்டல்மண் மெதுவாக இருப்பதர்க்கும் குறுமண் கலவையாக மாறுவதற்க்கும் பயன்படுகிறது.
 
மண் கிடைக்கும் இடங்கள்:
 
களிமண் பணகுடி குளத்திலும் வண்டல்மண் நான்குநேரி குளத்திலும் குறுமணலானது சுற்றுபுறத்திலுள்ள குளங்களிலிருந்து மணல் எடுக்கப்படுகிறது.
 
வேலை செய்பவர்கள்:
 
பணகுடியில் அதிகம் காணப்படுவது செங்கல் தொழிற்சாலை ஆகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் ஆணும் பெண்ணுமாக வேலைச் செய்கின்றனர் இத்தொழிற்சாலையில் சுமாம் 500க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்
பள்ளி கல்லுரி படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் விடுமுறைக் காலங்களில் இத்தொழிற்சாலைக்கு சென்று வேலை செய்கின்றனர். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு ஊதியமாக ரூ 120 வழங்கப்படும். பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 75 வழங்கப்படும் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 50 வழக்கப்படும். இந்த பணத்தை வைத்து தங்களின் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்து கௌ;ளுகின்றனர்.
 
செங்களை சுடுதல்:
 
செங்கல் சூளையில் அடுக்கப்படும் செங்’கலை அடுப்பின் உயரம’ வரை அடுக்கப்படுகிறது. செங்கல் கலப்பாகவும் உப்புச் செங்கல் நெருக்கமாகவும் அடுக்கப்பட்டிருக்கும். பின்னர் சூளையின் அடுப்பில் விறகுகள் பேட்டு தீயிடப்படும். செங்கல் சுடுவதற்கு தேவையான சூட்டின் அளவு 8000 முதல் 8500 போதுமானது ஆகும்.அதிகமாக தீயிட்டால் செங்கல் உருகி கிட்டமாக மாறிவிடும் அதனால் தீயை தேவையான அளவே போட வேண்டும் நன்றாக செங்கல் சூடேறவில்லை என்றால் புகைப்பட்டு கருப்பாக இருக்கும் இந்த கல்லை அடுத்த முறை கல்சுடும் போது அடுக்கி தீயிடவேண்டும்
பின்னர் சூளையை பிரிப்பார்கள் செங்கலை தனியாக அடுக்குவார்கள் அப்போது நல்ல செங்கல் கழிவு செங்கல் என்று இரண்டு பகுதியாக பிரிப்பார்கள். நல்ல செங்கல் முதல் தரமான செங்கல் ரூ 2.50 க்கு விற்கப்படும் இரண்டாம் தரமான செங்கல் ரூ 2 க்கு விற்கப்படும். மூன்றாம் தரமான செங்கல் ரூ 1.50 க்கு விற்கப்படும்.10
 
செங்கல் விற்பனை :
 
உற்பத்தி செய்யப்பட்ட செங்கல் வெளி ஊர்களுக்கும் வெளி மாவட்டத்திற்க்கும் கொண்டு செல்லப்படுகிறது முக்கியமாக திருநெல்வேலி சென்னை நாகர்கோவில் போன்ற வெளிமாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.11
 
சலுகைகள ;:
 
செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை போனஸ் தொகை வழங்கப்படுகிறது. அதிகமாக வேலை செய்பவர்களுக்கு ஊக்க தொகையும் வழங்குவது உண்டு வயதானவாகளுக்கு தினமும் படி வழங்கப்படுகிறது. விசுவாசமாக வேலை செய்பவர்களுக்கு இலவச வீடு வழங்கப்படுகிறது. இந்த வீடுகளில் இருப்பவர்கள் குடும்பம் குடும்பமாக செங்கல் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.12
 
ஓடு தொழிற்சாலை :
 
பணகுடியை பொறுத்தவரையில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழிற்சாலையில் இத்தொழிலால் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கிறது;
மண்வகைகள் :
களிமண் சிவப்புமண் குறுமண் போன்ற மண் ஒடு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பசைக்காகவும் சிவப்புமண் மெருதுவாக இருப்பதற்க்கும் குறுமண் கலவையாக மாற்ற பயன்படுகிறது.13;
ஒடு செய்யும் முறை :
1 அடி சிவப்பு மண் 1அn களிமண் 11ஃ2 அடி குறுமண் போன்ற மண்னை ஒரு தொட்டியில் மூன்று நாள்களுக்கு முன்பாகவே போட்டு தண்ணீர்
 
ஊற்றி கலவையாக மாற்ற வேண்டும்; பி;ன்னர் நான்காவது நாள் இம்மணலை எடுத்து பக்மில் எனப்படட இயந்திரத்தின் உதவியுடன் நன்கு அரைக்க வேண்டும். ஆரைத்த மண்ணை செவ்வக வடிவமாக பிரித்து எடுக்க வேண்டும் அம்மண்ணை பவர்பிளஸ் என்ற இயந்திரத்தில் போட வேண்டும் அதன்பின் இந்த பவர்பிளஸ்சில் வேப்பஎண்ணெய மண்ணெண்யை சேர்க்க வேண்டும் இந்த எண்ணெய் அம்மணலுடன் சேர்ந்து கலந்து ஒடாக அச்சிடப்படுகிறது அச்சிடப்படட ஒடை ஒரு அட்டியில் வைக்க வேண்டும் பின்னர் ஒட்டின் அளவுக்கு ஏற்ப அறுப்பு என்ற கத்தியை வைத்து அறுக்க வேண்டும்.14;
ஒடு அடுக்கும் முறை:
அட்டியில் வைக்கப்பட்ட ஒடை 20 அடி உயரம் உள்ள பாந்தின் மீது அடுக்கு அடுக்காக வைத்து காய வைக்க வேண்டும். ஓடை காயவைக்கும் போது அதிக காற்றோட்டமும் வெயிலும் இல்லாத ஒரு அறையினுள் வைத்திருப்பது பாதுகாப்பானது ஆகும். அதற்கு பதிலாக வெயிலிலோ காற்றோட்டமான பகுதியிலோ பச்சை ஒடை காயவைத்தால் ஒடு வெடித்து வளைந்து போகும் நிலை ஏற்படும்.
காய வைத்த ஒடை பாந்திலிருந்து ஜந்து நாட்களுக்கு பிறகு மறுபக்கம் புரட்டி வைக்க வேண்டும். இவ்வாறாக ஒடு ஒரு மாத காலம் வரை பாந்திலேயே காய வைக்க வேண்டும் பின்னர் ஒடை பாந்திலிருந்து எடுத்து அடுக்காக அடுக்கி வைப்பர் சூளையில் வைத்து தீ போடுவதற்காக.15
சூளையில் தீயிடுதல் :
ஒரு மாதம் கழித்து ஒடை சூளையில் 15 பேர் சேர்ந்து அடுக்குவார்கள் அவ்வாறு அடுக்கும் போது மூன்று மூன்று ஒடாக வைத்து இடைவெளி விட்டு 15 ஒடு உயரம் வரை அடுக்குவார்கள் ஒரு சூளையில் 1500 ஒடு வரை அடுக்கப்படும். சூளையின் அடுப்புகளில் மூன்று நாட்கள் முழுவதும் தீ போடவேண்டும். பின்னர் நான்காவது நாளில் சூளையில் 20டன் விறகை ஒரே நாளில் எரிக்க வேண்டும் ஜந்தாம் நாளிற்கு சூளையில்
 
சூடு ஆறுவதற்க்காக பேன் போடப்பட்டு சூடு வெளியேற்றப்படும். பின்னர் சூளை பிரிக்கப்படும். அதன் பின்னர் நல்ல ஒடு கழிவு ஒடு என்று பிரிப்பார்கள். நல்ல ஒடுகளை தனியாக எடுத்து அடுக்கி வைப்பார்கள். இவ்ஒடுகள் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.16
ஒடுகளின் வகைகள் :
8ஒ8இ9ஒ9 என்ற அளவில் ஒடுகள் காணப்படும் ஒடுகளை ஜந்து வகையாக பிரிக்கலாம். ஆவை புகைஒடுஇ தரைஒடுஇ கூரைஒடுஇ மோட்டு ஒடுஇ கண்ணாடி ஒடு ஆகியன ஆகும்.17
வேலை செய்பவர்கள் :
ஒடு தொழிற்சாலையில் சிறுவர் முதல் பெரியவர் வரை வேலை செய்கின்றனர் இந்த ஒடு தொழிற்சாலையை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை செய்கின்றனர். சுமார் 3000 பேர்கள் வேலை செய்கின்றனர். பள்ளி கல்லுரி மாணவர்கள் தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இத்தொழிற்சாலையில் வேலைச் செய்யும் ஆண்களுக்கு ரூ 140 ஊதியமாக வழங்கப்படும். பெண்களுக்கு ரூ 100 ஊதியமாக வழங்கப்படும் சிறுவர்களுக்கு ரூ 70 ஊதியமாக வழங்கப்படும்.18
சலுகைகள்
ஒடு தொழிற்சாலையில் வேலைச் செய்யும் குடும்பங்களுக்கு சொந்தமாக வீடுகட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வீடுகளில் மின்சார வசதியும் தண்ணீர்; வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு ஒரு முறை
 
போனஸ் கொடுக்கப்படுகிறது. தங்களிடம் வேலை செய்பவர்களின் குழந்தையை படிக்கவும் வைக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ்இ பொங்கல் பண்டிகையின் போது சிறப்புபடி வழங்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவ வசதி செய்து மேற்கொள்ளப்பமுகிறது. வருடத்திற்கு ஒருமுறை வேலை சேய்பவர்களுக்கு புத்தாடை வஙை;கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலாவுக்கு நிர்வாகம் அழைத்து செல்கிறது.19
சாமில்:
பணகுடியில் செங்கல் ஓடு தொழிற்சாலைக்கு பிறகு அதிக வருமானம் தரக்கூடியது மரஅரவைமில் ஆகும். சாமில் என்பது மரம் அறுக்கும் கம்பெனி ஆகும்.
மரத்தின் வகைகள்
வேப்பமரம் இபூவரசுமரம்இ கொடுக்காபுழிமரமஇ; தேக்குமரமஇ; குவாபுல்மரம் மாமரம் வாகைமரம் ஒடமரம் வெண்தேக்குமரம் புழியமரம் போன்ற மரங்களின் மூலம் மரச்சாமான்கள் தயாரிக்கப்படுகிறது; அதாவது வேப்பமரமத்தில் இருந்து வீடு நிலைகள் தயாரிக்கப்படுகின்றன். மற்ற மரங்கள் கட்டிலஇ; பெஞ்சுஇ டேபுள்இ நாற்காலி இஜன்னலஇ; கதவு போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றது;20
மரம் அறுக்கும் முறை :
மரம் அறுக்க இரண்டு இயந்திரம் பயன்படுகிறது. இந்த இயந்திரம் சாமில் என்று அழைக்கப்படும் ஒன்று பெரிய இயந்திரம் மற்றொன்று சிறிய இயந்திரம் ஆகும.; பெரிய இயந்திரத்தின் முன் ஒரு தண்டவாளம் உள்ளது. ஆதன் மீது டிராலி வண்டி நிற்க்கும் அந்த வண்டியின் மீது 5 அடி உயரமரம் மற்றும் 10 அடி பருமன் உள்ள மரத்தை வைத்து பெரிய சாமில் முன் தள்ளப்படும். அதன்பிறகு அளவிட்டு மரம் அறுக்கப்படும். பின்னர் சிறிய சாமில் மூலம் அறுக்கப்பட்ட பின்னர் பலகையை தேவைக்கு ஏற்றவாறு மாற்றி
அமைக்கப்படும். இங்கு பேக்கர்மேன் போர்மேன் வேலை செய்கின்றனர்;. போர்மேன் என்றால் டிராலி வண்டியை தள்ளுபவர்கள் பேக்கர்மேன் என்பவர் மரக்கட்டையை எடுக்க கூடியவர்கள் இங்கு மொத்தம் நான்கு பேர்; மட்டுமே வேலை செய்கின்றனர்.21
சாமில்லை பொறுத்தவரை பலர் சொந்தமாக வைத்துள்ளனர். 5க்கு மேற்பட்ட சாமில்கள் உள்ளன. மரத்தை அறுக்கும் போது மரத்துள் கிடைக்கும் அதை அடுப்பு எர்pக்க பயன்படுத்துகின்றனர்.
பீடி சுற்றுதல் :
பணகுடி மற்றும் பணகுடியை சுற்றியுள்ள கிராமங்களை கலந்தபனைஇ பாம்பன் குளம்இ முத்துசாமிபுரம்இ நெற்ஞ்சிகாலணிஇ றோஸ்மியாபுரம் போன்ற ஊர்களில் பீடி சுற்றும் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது
சொக்கலால்இ ராம்சேட் பீடி தொழிற்சாலையின் தலைமையிடம் முக்கூடலில் அமைந்துள்ளது. மேலும் இத்தொழிற்சாலையின் கி;ளைகள் தமிழ் நாட்டின் பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ளது.22;
இத்தொழில் சிறுவர் பெரியவர் வரை ஈடுபடுகின்றனர். பீடி சுற்றும் முறை பீடி இலையை வெட்டி அதில் புகையிலை வைத்து உருட்டி சுற்றி தேங்காய் நெட்டியின் மூலம் அடித்த தும்பை கொண்டு கட்ட வேண்டும். இவ்வாறாக 50 வண்டல் 60 வண்டல் என்று கட்டி கடையில் கொடுத்து இலையும் தூளும் மறுநாள் பீடி சுற்ற வாங்க வருவார்கள் மாத கடைசியில் கணக்கு முடிக்கப்படும். கணக்கு முடிந்தால் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 1000 பீடிக்கு 70ரூ வழங்கப்படும். அவர்களின் தினசரி வருமானம் 240ரூ ஆகும்.23
சில குடும்பகளில் ஆணும் பெண்ணும் பீடி சுற்றுகின்றனர். இதன் மூலம் வரும் வருவாயை அஞ்சலகம் மூலம் சேமிக்கின்றனர். இந்த கம்பென் பீடி சுற்றுபவரின் குடும்பத்தில் உள்ள பெண்ணும் திருமணம் நடைnறும் போது ஒரு சிறிள தொகையை லோனாக கொடுக்கின்றனர். தீபாவளி பொங்கல் சமயத்தில் பீடி சுற்றுபவர்களுக்கு போனஸ் கிடைக்கிறது.
 
மேலும் பீடி சுற்றுபவர்களுக்கு பென்சனும் வழங்கப்படுகிறது. இவ்வாறு பீடி சுற்றும் மக்களுக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.24
கால் நடைகளை வளர்த்தல்
5மூ மக்கள் யாதவ குலத்தை சார்தவர்கள் இவர்களின் முக்கித் தொழில் ஆடு மாடு வளர்த்தல் ஆகும். சிலர் குடும்பத்தில் உள்ள வயதானவர்கள் சிறுவர்கள் ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள். ஆனால் சில வீடுகளில் சம்பளத்துக்கு ஆள் வைத்து கால்நடைகளை பராமரிக்கின்றனர். காலை 8 மணியளவில் கால்நடைகளை பத்தி சென்று பச்சை பசேல் என்ற புல்வெளியில் மேய்த்து விட்டு மாலை நேரம் 6 மணியளவில் ஆடு மாடுகளை பத்தி கொண்டு வீடு திரும்புவார்கள்.25
பசுமாடு எருமை மாடுகளில் பால் கநற்து பணகுடி பால்பண்ணைக்கு கொண்டு போய் கொடுப்பார்கள். பண்ணையில் ஒரு லிட்டர் பாலக்கு 12ரூ கொடுப்பார்கள். மக்கள் ரூரல் முன்னேற்ற முறையின் மூலம் மாட்டு லோன் எடுப்பார்கள். சுமார் 10000 ரூ லோன் வாங்கி பசுமாடு விலைக்கு வாங்கி அதை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தவணை முறைப்படி திரும்ப செலுத்துவார்கள்.26
சர்வோதயா சங்கம் :
சர்வோதயா சங்கமானது கிராமியமேம்பாட்டை பெருக்குவதற்காக அமைக்கப்பட்ட சங்கம் ஆகும் ஏழை எளிய மக்களுக்காக இந்த சர்வோதயா சங்கம் ஏற்பமுத்தப்பட்டது. தூடைதழ்தப்பட்ட பழங்குடிமக்கள் பெண்கள் பெரியவர்கள் ஊனமுற்றோர்களுக்காக இந்த சர்வோதயா சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
 
பணகுடி சங்கத்தின் உற்பத்தி பொருட்கள்:
பணகுடி சர்வோதயா சங்கமானது தென்கரை மகராஜாபிள்ளை தந்தை சிவன்பிள்ளை இவர்களால் மகாத்மாகாந்தியின் கொள்கையின் படி ஆரம்பிக்கப்பட்டது27 சோப்பு ஊதுபத்தி மெமுகுவர்த்தி தோலால் செய்யப்பட்ட சூஸ் பெல்ட் போன்ற பொருட்களும் செய்யப்படுகின்றன. ஒரு முக்கியத் தொழிலாக தேன் தாயாரிக்கப்படுகிறது.
ஏராளமான இடங்களில் இருந்து தேனை பதப்படுத்தி இருந்து தேனை பதப்படுத்தி மக்களின் மருந்துக்காக பயன்படுத்துகின்றனர்28 மேலும் மரச்சாமான்கள் மெத்தை தலையணை கட்டில் தலையணை உறை பேப்பர் பேப்பர்கிளாஸ் தட்டுகள் பசை தீப்பெட்டி கதர்துணி ஊதுபத்தி மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் பணகுடி சர்வோதயாவில் தயாரிக்கப்படுகிறது இந்த பொருட்கள் பொங்கல் தீபாவளி கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாள்களில் விற்பனை செய்யப்படும் மேலும் இப்பொருள்கள் டிஸ்கவுண்ட் முறையிலும் விற்பனை செய்யப்படும் கதர் பொருட்களால் ஏராளமான மக்கள் பயன்பெறுகின்றனர்.29
சுயதொழில் வேலைவாய்ப்பு கல்வி நிறுவனம் :
பெண்களுக்கு இந்த சுயத்தொழில் வேலைவாய்ப்பு கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது இந்நிறுவனம் வள்ளிய+ரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் பெண்கள் பொருள்ஈட்டுவதற்காக உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.30
கைவினை பொருட்கள் விற்பனை செய்து பொருள் ஈட்டக்கூடிய முறையும் காணப்படுகிறது இங்கு ஏழை எளிய பெண்களுக்கு சொந்தமாக தானே பொருட்களை செய்ய பயிற்சியளிக்கப்படுகிறது. உதாரணமாக பனைமரத்தில் இருந்து கிடைக்கும் ஒலை மூலம் ஏராளமான பொருட்கள் செய்கின்றனர். கூடை தயாரித்தல் மற்றும் அழகு பொருள் சாதனம் செய்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இதை மற்ற பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் அந்த பெண்கள் சுயமாக சம்பாதித்து தானே தன் குடும்பத்தை நடத்துகின்ற அளவுக்கு பெண்கள் முன்னேற்றம் அடைகின்றனர்.31
இதில் ஏராளமாக பெண்கள் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இதிளல் உறுப்பினராக சேர்வதற்க்கு குறைந்த பட்சம் வயது பதினெட்டாவது இருக்க வேண்டும் அவர்களுக்கு கல்வி தகுதி ஜந்தாம் வகுப்பு படித்தால் போதும் உறுப்பினராக சேர்த்து கொள்ளப்படுவர். ஊனமுற்றவர்கள் தங்கள் வீட்டிலேயே பொருட்களை வாங்கி சென்று உள்ள பொருட்களை வாங்கி சென்று விற்பனை செய்து கொடுப்பார்கள். ஒரு பொருள் செய்ய ஒரு நாட்கள் மட்டும் அல்ல பல நாட்கள் ஆயின. இதன் மூலம் ஊனமுற்றவர்கள் வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 75ரூ சம்பாதித்தனர்.32
கூடைகள் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சந்தைக்கு சென்று வாங்கி வந்து பொருட்கள் தயாரித்து விற்றனர். அதன்மூலம் அதிக வருவாய் கிடைத்தது. ஓவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்கள் ஆண்களை போன்று சொந்தமாக தொழிலில் குழந்தைகளும் ஈடுபட்டனர். இந்த சிறு தொழில் மூலம் அதிக வருமானம் கிடைத்தது.33
பெரிய தொழிலாக மளிகைக்கடை N ட்டல் பலசரக்குகடை ஜவுளிக்கடை நகைக்கடை மொசைக்கடை பளிங்குகற்கள் போன்ற கடைகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. இங்கு பக்கத்து ஊர்களில் உள்ள மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள். பணகுடியில் இரண்டு வங்கி உள்ளது ஒன்று இந்தியன் ஒவர்சிஸ்வங்கி மற்றொன்று கூட்டுறவு வங்கி ஆகும் இந்த வங்கி மூலம் விவசாய மக்களுக்கு கடன் உதவி அளிக்கப்படுகிறது மக்களிடம் சேமிப்பு பழக்கமும் கடன்வசதி பெறவும் உறுதுணையாக உள்ளது மேலே பணகுடி மக்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கை தரத்தில் மேம்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது;
கல்வி நிலை:
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பணகுடி கல்வி நிலையில் சிறந்து விளங்குகிறது. கவிஞர்கள் அறிஞர்கள் புலவர்கள் போன்றவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்தனர் தமிழ்நாட்டில் மூன்று சங்கம் இருந்தது இதன் மூலம் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எமுதியுள்ளார்;. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கடைசங்கத்தில் நடைபெற்றவை ஆகும்;
குருகுலக் கல்வி முறை:
ஆக்காலத்தில் குருகுலக் கல்விதான் கற்பிக்கப்பட்டது வேதபாடசாலை தேவாரப்பாடசாலை போன்றவை முக்கிய கல்வியாக இந்துக்களுக்கு இருந்தது. இதில் படிக்க இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த படிப்பை படிக்க எல்லா மதத்தினரும் ஆர்வம் காட்டினார்கள் ஆனால் தேவார பாடசாலையில் பிராமணர்கள் அல்லாதவர்கள் நிர்வகித்தனர். இங்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்பட்டது2
சுதந்திரம் அடைந்தபின் கல்விநிலை:
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கல்வியில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன ஆகஸ்ட் 15 1947-ல் சுதந்திரம் அடைந்த பின்னர் மக்கள் சுய அறிவோடு முன்னேறினர். எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மக்கள் சுய அறிவோடு தீர்த்தனர். இதற்கு காரணம் கல்வி வளர்ச்சியே ஆகும்.
 
தொடக்க கல்வி:
ஒன்றாம் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் தொடக்கப்பள்ளிக்கூடம் ஆகும். ஆறாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் நடுநிலைப்பள்ளிக்கூடம் ஆகும்; இப்பள்ளியில் நூல்நூற்றல் விவசாயம் தோட்டபராமரிப்பு போன்றவை ஆரம்ப பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்டது அதன்பிறகு நாம் இப்போhது பின்பற்றும் எமுத்து கல்வி முறை அறிமுகப்பட்டது 4 தமிழ்நாட்டில் 1978-79 முதல் உயர்நிலைப் பள்ளி அறிமுகபடுத்தப்பட்டது. ஊயர்நிலைப் பள்ளிகளில் இலவச கல்வி அறிமுகபடுத்தப்பட்டது உயர்நிலைப் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 1958-ம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கப்பட்டது5
பணகுடியில் கல்வி வளர்ச்சி:
ஆரம்ப நிலையில் கல்வியானது பொருளாதாரம் முறையில் கற்பிக்கப்பட்டது. 1954 முதல் 1953 வரை தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் மு. காமராஜர் அவர்கள் பதினொன்று வயது நிரம்பிய அனைத்து பிள்ளைகளும் ஆரம்ப கல்வி பயில வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார்6 பிறகு இவர்களுக்கு இலவச உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார் பின்னர் பள்ளி நடைபெறாத நாட்களிலும் இந்த இலவச உணவு மாணவாகளுக்கு வழக்கப்பட்டது.7 இலவச உணவு வழங்கப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
ஆரம்ப நிலைப் பள்ளிகள்:
பணகுடி பஞ்சாயத்துக்கு சொந்தமாக மூன்று ஆரம்ப நிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கல்வியைத் தவிர விளையாட்டு கல்வியும் கற்பிக்கப்படுகிறது;
 
திரு இருதய ஆரம்பப்பள்ளி:
திரு இருதய ஆரம்ப பள்ளியானது 1938-ம் ஆண்டு தான் திரு இருதய சகோதர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்த பள்ளியானது திரு இருதய சபைக்கு சொந்தமானது இந்த பள்ளியின் நிர்வாகத்தை திரு இருதய சபையே கவனித்து கொள்ளும். இப்பள்ளியின் மேற்கு திசையில் சற்றுத் தொலைவில் ஒரு புதிய பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் அதிக மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்; 1946-ம் ஆண்டு இப்பள்ளியானது நடுநிலையாக தரம் உயர்த்தப்பட்டது. 1981-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் 1997-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.8
திரு இருதய ஆரம்ப பள்ளியில் 483 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 237 மாணவர்களும் 246 மாணவிகளும் உள்ளனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை தான் உள்ளது ஒவ்வொரு வகுப்பும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 14 ஆசிரியர் பெருமக்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பதினொன்று ஆசிரியைகளும் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியரும் அடங்குவார்9
ளுவ’ ஜோசப் ஆரம்பப்பள்ளி:
 
வு.னு.வு.யு. ஆரம்பப் பள்ளி
வு.னு.வு.யு. என்பது வுசைரநெடஎநடi னுழைஉநளயn வுசரளவ யுளளழஉயைவழைn ஆகும். இப்பள்ளியின் நிர்வாகத் தலைவராக இருப்பவர் மான்சிஸ் அவர்கள். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வு.னு.வு.யு. ஆரம்பப் பள்ளிக்கும் இவரே நிர்வாக தலைவர் ஆவார்.10 இப்பள்ளியை 1951-ம் ஆண்டு பு.ளு.யு பாக்கியநாதன் உன்ற போதகர் நிறுவினார். இப்பள்ளி 30.01.1951-ம் ஆண்டு அரசு அங்கிகாரம் பெற்றது. இதன் சு.ஊ.N.ழு: 547 நு2ஃ50 ஆகும்.
 
யு.ஜேக்கப் செல்லையா பணகுடி பள்ளியின் தலைவராக உள்ளர். பணகுடியின் கிழக்கு பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் உள்ளது. புpன்னர் இப்பள்ளியின் தொடர்ச்சி மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணகுடியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 95 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.11
 
இப்பள்ளிகளில் மிகவும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இப்பள்ளிகயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே அதிகம் படிக்கின்றார்கள்.12
லிட்டில் ஃபிளவார் ஆங்கில தொடக்கப்பள்ளி:
லிட்டில் ஃபிளவார் ஆங்கில தொடக்கப்பள்ளியில் ஒரு குறிப்பிட்ட அளவு மாணவாகள் தான் படிக்கின்றனர். இப்பள்ளியில் தரமான ஆங்கிலக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை உள்ளது;13
வடக்கு இந்து நடுநிலைப்பள்ளி :
வடக்கு இந்து நடுநிலைப் பள்ளியானது பணகுடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. இப்பள்ளி 1825 –ம் ஆண்டுகட்டப்பட்டது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் குருகுலப்பள்ளியாக இருந்தது.அதன்பிறகு 1896-ம் ஆண்டு ஜுலை 21-ல் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை இப்பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான அங்கீகார எண். 638 ஆகும். அதன் பின்னர் 1926-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஐந்தாம் வகுப்பு ஆரம்பழக்கப்பட்டது. இதற்கான அங்கீகார எண் : 8 ஆகும்.
இவ்வாறாக இப்பள்ளியின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் இப்பள்ளியின் நிர்வாகியாக இருந்த தாண்டவாராயன்முதலியார் ஆவார். இவர் மகன் அண்ணாமலையப்பமுதலியார் இப்பள்ளியின் நிர்வாகத் தலைவரானார். இவரின் மகன் பாலகிருஷ்ணன் இப்பள்ளியின் நிர்வாகத் தலைவரானார். இவர் காலத்தில் இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வலைக்கும் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது இப்பள்ளியில் 557 மாணவர்கள் உள்ளனர் ஒன்றாம வகுப்பில் இரண்டு பிரிவுகளும் இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஒரு பிரிவும் ஐந்தாம் வகுப்புக்கு மட்டும் இரண்டு பிரிவுகளும் உள்ளன . இப்பள்ளியில் மொத்தம் பதினேழு ஆசிரிய பெருமக்கள் பணியாற்றி வருகின்றனர். ஆவர்களில் ஐந்து ஆசிரியர்களும் பன்னிரெண்டு ஆசிரியைகளும் உள்ளனர்.
தற்போது இப்பள்ளியை நிர்வகித்து வருபவர்கள் பாலகிஷ்ணனின் இரண்டு மகன்கள் ஆவார்கள். ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் வேதநாயகம் இவர்களும் இப்பள்ளியிலேயே ஆசிரியர் பணி புரிகின்றனர். இவர்களோடு சேர்ந்துதான் ஐந்து ஆசிரியர்கள் ஆவார்கள். பிறகு ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவ்வொன்றுக்கும் மூன்று பிரிவுகள் உள்ளன. ஓவ்வொரு வகுப்பிலும் குறைவான எண்ணிக்கையிலே மாணவர்கள் படித்து வருகின்றனர்.15 இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் ஏழை எளியோர்கள் மற்றும் ஆதிதிரதவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நடுத்தர வர்க்கத்தினர் படிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பள்ளிகளின் மூலம் சுற்று வட்டார மக்கள் கல்விபெற்று உயர் கல்வி பயில்வதற்கு வழிவகுத்துள்ளது எனலாம்.
அஸசேஸ் நடுநிலைப்பள்ளி :
அஸசேஸ் நடுநிலைப்பள்ளி தற்போது பணகுடி காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. 1936-ம் ஆண்டில் தான் இப்பள்ளிகூடம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் நிர்வாகி ஆச. அசாக்கலிங்கம்பிள்ளை ஆவார். துற்போது இப்பள்ளியை இவரின் மகன் சுப்பிரமணியன் நிர்வகித்து வருகிறார். இப்பள்ளி அங்கீகரிக்கப்பட்ட எண் : 102 ஊ னவ 17 1941.16 1936-ம்ஆஒ;டுக்கு முன்பு இப்பள்ளியின் அபயர் இராமலிங்கம் ஆரம்ப பள்ளி என்று இருந்தது.
அப்போது அப்பள்ளியின் நிர்வாகியாக ஆச.ஆஸ்வர் என்பவர் இருந்தார். ஆதன் பின்னர் இப்பள்ளிக்கூடம் 1936 –ம் ஆண்டு ஆச. அசாக்கலிங்கம் பிள்ளைக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. ஆதன் பிறகே இப்பள்ளியின் பெயர் அஸசேஸ் நடுநிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பள்ளியில் பாடங்கள் அனைத்தும் தழிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டது .இங்கு பதிஅனான்று ஆசிரிய பெருமக்கள் பணியாற்றுகின்னர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவு மட்டும் தான் உள்ளது. ஆறாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியில் மொத்தம் 443 மாணவர்கள் பயிலுகின்றார்கள்.17
 
திரு இருதய ஆரம்ப பள்ளியில் 483 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 237 மாணவர்களும் 246 மாணவிகளும் உள்ளனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஜந்தாம் வகுப்பு வரை தான் உள்ளது ஒவ்வொரு வகுப்பும் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 14 ஆசிரியர் பெருமக்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பதினொன்று ஆசிரியைகளும் மூன்று ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியரும் அடங்குவார்.
புள்ளி மான் ஆங்கில உயர்நிலைப்பள்ளி :
*ஜோசப் ஆரம்பப்பள்ளி:
புள்ளி மான் ஆங்கில உயர்நிலைப்பள்ளி பணகுடியில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகடீவ உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.18
*வு.னு.வு.யு. ஆரம்பப் பள்ளி
திரு இருதய மேல்நிலைப்பள்ளி :
*லிட்டில் ஃபிளவார் ஆங்கில தொடக்கப்பள்ளி:
திரு இருதய மேல்நிலைப்பள்ளி இராணிமங்கம்மாள்சாலையின் அருகில் அமைந்துள்ளது. 1938-ம் ஆண்டு திரு இருதய சகோதரர்களால் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது . பின்னர் 1997-ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக வளர்ச்சியடைந்தது.19 இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வோரு வகுப்பும் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆதன் பின்னர் பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் கணிணிஅறிவியல் வரலாறு கணக்கியல் பாடங்களும் கற்பிக்கப்படுகிறது; இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஐ.ஜோசப். இப்பள்ளியில் இருப்பத்தி இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் பத்து நிரந்தர பணி இல்லாத ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.20
*வடக்கு இந்து நடுநிலைப்பள்ளி :
புனித அன்னாள் ஆங்கிலப் பள்ளி :
*அஸசேஸ் நடுநிலைப்பள்ளி :
இப்பள்ளிக்கு முதலில் அடிக்க நாட்டியது பாஸ்டர் பன்னீர் செல்வமும் பெரிஸ்பிரைஸ் என்பவரும் ஆவார்கள். பெரிஸ்பிரைஸ் என்பவர் பணகுடியில் உள்ள புனித ஜோசப் ஆலயத்தின் பாஸ்டர் ஆவார் ஆங்கிலப்பள்ளியைக் கட்டியவர் சிஸ்டர்அன். இப்பள்ளி 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது.25
*புள்ளி மான் ஆங்கில உயர்நிலைப்பள்ளி :
ஆரம்பகாலத்தில் இப்பள்ளியில் ஏழு மாணவர்கள் தான் பயின்றனர். 1993-ம் ஆண்டு இப்பள்ளியின் வளாகம் கட்டப்பட்டது 1997-ம் ஆண்டு இப்பள்ளியின் சுற்றளவு 1 கி.மீட்டராக இருந்தது இப்பள்ளி இருக்கும் இடம் பணகுடியில் இருந்து 1 கி.மீ தூரத்தில் தென்திசையில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் முதலில் இப்பள்ளியை சுற்றியுள்ள ஊர்களின் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் இப்பள்ளியின் தாளாளர் சிஸ்டர்லிசிமத்தில் முதல்வர் சிஸ்டர்மெட்டிபாலும் துணைமுதல்வராக சிஸ்டர்ஜோஸ்பின்னும் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று இலவச பாடநூல்கள் இலவச பேருந்து பயணசீட்டு இலவச பாடநூல்கள் இலவச பள்ளிக்கட்டணம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது அறிவியல்பாடத்துக்கும் கணிணிபாடத்துக்கும் ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் எல்லா மாணவர்களும் கணிணியின் அடிப்படை கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் கராத்தே இசை நடனம் யோகா ஒவியம் போன்ற பிற கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.27
*திரு இருதய மேல்நிலைப்பள்ளி :
இப்பள்ளிக்கு வெளியே ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது அதன் மூலம் விளையாட்டு துறையிலும் உடற்கல்வியிலும சிறந்து விளங்குகின்றார்கள். எல்லா வகுப்பிலும் ஒரே எண்ணிக்iயான மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
*புனித அன்னாள் ஆங்கிலப் பள்ளி :
 
பணகுடியின் சமூக நிலை
வரி 289 ⟶ 134:
13. காட்டுநாயக்கர்கள்:
இவர்கள் குறைந்த அளவில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் படிப்பறிவின்றி காணப்பட்ட இவர்கள் இன்று ஓர் அளவுக்கு படிப்பறிவு படைத்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் பன்றி வளர்ப்பது ஆகும். கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.
இந்துக்களின் பொது நிகழ்ச்சிகள்
இந்துக்கள் சமுதாயத்தில் பலவிதமான பொது நிகழ்ச்சிகள் நடத்தினர். இவர்கள் ஒவ்வொரு நாளையும் மிக முக்கிய நாளாக கருதுகின்றனர். குழந்தைகள் பிறப்பு, திருமணம் காரியங்கள் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். திருமண சடங்குகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
திருமணம்:
பொது நிகழ்ச்சியாக திருமணம் பின்பற்றப்பட்டது. திருமணங்கள் பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இத்திருமணம் எப்படி நடைபெற்றது என்றால் மணமக்கள் வீட்டார் குடும்ப நபர்களோடு ஒன்றாக உட்கார்ந்து
 
தீர்மானித்து பெண் வீட்டிற்கு சென்று அந்த பெண் வீட்டில் தாய், தந்தை உற்றார்களிடம் பேசி அந்த பெண்ணை தன்னுடைய மகனுக்கு தரவேண்டுமென்று பேசி முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடத்தி உறுதி செய்தபின் திருமணம் நடைபெறுகின்றது. பின்னர் அந்த பெண் தன் குடும்பத்தில் ஒருவராக சேர்க்கப்பட்டார். திருமணம் என்றாலே வரதட்சணை முக்கிய ஒன்றாக உள்ளது.
வரதட்சணை மாப்பிள்ளை வீட்டாருக்கு ஓரு சிறந்நத வருமானமாக இருந்தது. மணப்பெண்ணானவள் க~;டப்படாமல் இருக்க பிறந்த வீட்டிலிருந்து அவளின் பெற்றோர்கள் சீதனமாக அணிகலன்கள் போன்றவற்றை கொடுக்கின்றனர்.
சமுதாயத்தில் ஏழை, எளிய மக்கள் திருமணத்தை கோவிலில் வைத்து நடத்தினர். ஆனால் உயர் சாதி மக்களும் உயர்ந்த அந்தஸ்த்து உள்ள மக்களின் திருமணங்கள் ஆடம்பரமாக நடைபெற்றது. இவர்களின் திருமணம் பொதுவாக மண்டபங்களில் வைத்து நடைபெறுகிறது.
குழந்தைப் பிறப்பு:
குழந்தைப் பிறப்பு விழா சமுதாயத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தாயார் தன்னுடைய கணவன் குடும்பத்த-pற்கு குழந்தை பிறந்த செய்தியை கூறுவார். குடும்பத்தார்கள் அந்த குழந்தையை பார்த்து மகிழ்;ச்சியடைவார்கள். பின்னர் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவின் போது பெண் வீட்டாரும், கணவர் வீட்டாரும் குழந்தைக்கு தங்க ஆபரணங்கள் அணிந்து மகிழ்வார்கள். இது ஒரு முக்கிய விழாவாகும்.
 
பூப்புனித நீராட்டுவிழா:
ஓவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் பனிரெண்டு வயதிலிருந்து பதினைந்து வயதிற்குள்ளாக பெரியவர்கள் ஆவார்கள். இந்த முறைக்கு பூப்பெய்தல் முறை என்று பெயர். இதனை பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழாவாக கொண்டாடுவார்கள். இது அனைத்து சாதியினரிடமும் காணப்படுகிறது. இது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சியாக காணப்பட்டது.
கேளிக்கைகள்:
பணகுடியில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தனர் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது விளையாட்டு போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். அதே போன்று கிறிஸ்தவர்களும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை அன்று கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் வைத்து மகிழ்வர்.
ஸ்ரீஇராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலின் திருவாழாவின் போதும் விளையாட்டு போட்டி வைக்கப்படும். இதில் அனைத்து சாதி, மத மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் இவ்விழாக்கள் மக்களிடைNயு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இது மத நல்லிணக்கத்தையும் இடம் பெறச் செய்கிறது.
வீடுகள்:
பணகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் சில வீடுகள் தென்னை ஓலையால் கட்டப்பட்ட குடிசை வீடுகளும், ஓடு வீடுகளும் காணப்படுகிறது.
 
சில வீடுகள் கான்கீரிட்டால் கட்டப்பட்டது. சில வீடுகளில் கிணறுகள் காணப்பட்டன. சில வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. வசதி படைத்த வீட்டின் முன்னால் பெரிய அறையும், பக்கவாட்டில் படுக்கை அறையும், சமையல் அறையும், குளியல் அறையும், கழிவறையும் இருந்தது. போரில் இருந்து வரும் தண்ணீரானது குளிப்பதற்கும், குடிப்பதற்க்கும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதற்க்கும் பயன்பட்டது. மேலும் வீடுகளில் ஆடு, மாடு வளர்க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.
உணவு மற்றும் ஆடை:
அரசு அலுவலங்கங்கள்:-
பணகுடியில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன. அந்த அரசு அலுவலகங்கள் மூலம் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறது. பணகுடியில் அரசு அலுவலகங்களாக பஞ்சாயத்து, கிராம நிர்வாக அலுவலகம் காவல் நிலையம் முதலியன உள்ளன.
பணகுடி பஞ்சாயத்து:-
பணகுடி பஞ்சாயத்து தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். பணகுடி பஞ்சாயத்தை 1949-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்தின் பரப்பளவு 49 ச.கி.மீ இந்த பஞ்சாயத்தின் கீழ் பன்னிரண்டு கிராமம் உள்ளது. மொத்தம் பதினெட்டு வார்டுகள் உள்ளன. தற்போது பஞ்சாயத்து தலைவராக சந்திரன் என்பவரும் துணைத் தலைவராக பஞ்சாயத்து சங்கர் என்பவரும் பணியாற்றுகின்றனர். பஞ்சாயத்தில் மொத்தம் இருபத்தி எட்டுபேர் வேலை செய்கின்றனர்.
இந்த பஞ்சாயத்தின் முக்கிய பணி என்னவென்றால் ஒவ்வொரு கிராமங்களிலும் சாலைகள், குடிதண்ணீர், சுகாதாரம், கல்வி, பாலங்கள் முதலான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது ஆகும். மேலும் ஒவ்வொரு கிராமங்களுக்கு குடிநீர் வசதியும், கிராமங்களை துப்புரவு செய்யவும், மழைக் காலங்களில் கொசு மருந்து அடிக்கவும் செய்வார்கள்.
கிராம நிர்வாக அலுவலகம்:
கிராம நிர்வாக அலுவலகம் இராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலகம் இராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது. இதன் முக்கிய பணிகள் அரசு கிராமங்களுக்கு என்று அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். மேலும் இலவச வேட்டி, சேலை, தொலைக்காட்சி போன்றவை கொடுப்பதும் இவர்கள்தான். வீடு கட்டுபவர், கடைகள் கட்டுபவர், தொழில் தொடங்குபவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
காவல் நிலையம்:
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவிலின் வடக்கு பகுதியிலும் திருநெல்வேலி நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் காவல்நிலையம் அமைந்துள்ளது. பணகுடியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த ஓரே காவல்நிலையம் மட்டும் தான் உள்ளது. இங்கு குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அறையும் உள்ளது.
தபால் நிலையம்:
பணகுடியின் பெரிய தெருவில் தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையத்தில் கடிதம் கொண்டு செல்லவும், சிறு சேமிப்பு கட்வும், தொலைபேசி கட்டணம் கட்டுவதற்கும் இந்த தபால் நிலையத்துக்கு தான் செல்லவேண்டும். பணகுடி மக்கள் சேமிப்பு கணக்குகள் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில்.
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருகோவில். பணகுடியில் உள்ளது. அது இந்தியாவில் மிக முக்கியமான வைஷ்ணவ கோவில் ஆகும். இங்கு சிவன் விஷ்ணு சுவாமிக்கு வழிபாடு நட்க்கிறது..அது நாகர்கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகாமையில் தான் பணகுடி பேரூந்து நிலையம் உள்ளது. இக்கோவிலின் முகப்பு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.1
இக்கோவிலின் முன்பக்கம் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தின் கிழ் திசையில்; ஒரு கலையரங்கம் உள்ளது. திருவிழா காலங்களில் இக்கலையரங்கில் கலைநிகழ்ச்சி நடைபெறும். (வட இந்தியர்கள் இக்கோயிலை சோட்டா நாராயணா என்று கூறுவார்கள்.
 
==இராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில்==
1. நேர்காணல் :
ஸ்ரீஇராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருகோவில் பணகுடியில் உள்ளது. அது இந்தியாவில் மிக முக்கியமான வைஷ்ணவ கோவில் ஆகும். இங்கு சிவன் விஷ்ணு சுவாமிக்கு வழிபாடு நட்க்கிறது. அது நாகர்கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகாமையில் தான் பணகுடி பேரூந்து நிலையம் உள்ளது. இக்கோவிலின் முகப்பு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
 
இக்கோவிலின் முன்பக்கம் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தின் கிழ் திசையில்; ஒரு கலையரங்கம் உள்ளது. திருவிழா காலங்களில் இக்கலையரங்கில் கலைநிகழ்ச்சி நடைபெறும். வட இந்தியர்கள் இக்கோயிலை சோட்டா நாராயணா என்று கூறுவார்கள். “சோட்டா நாராயணா என்றால் சிறிய நாராயணன் என்று பொருள்படும். இக்கோவிலின் உட்பகுதியில் சிறிய வைஷ்ணவ கோவிலும் உள்ளது. இராமர் கோவிலை கட்டுவாற்காக இராமேஸ்வரத்திலிருந்து லிங்கம் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது மேலும் இராமன் வணங்கிய லிங்கம் என்பதால் இராமலிங்கம் என பெயர்பெற்றது.சைவர்களும் வைணவர்களும் இக்கோவிலை வழிப்பட்டனர்.ஏனென்றால் அரியும் சிவனுனம் ஒன்று அதனை அரியாதவர் வாயில் மண்ணு என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில் சிவனையும் விஷ்ணுவையும் வழிப்பட்டனர்.
 
“சோட்டா நாராயணா என்றால் சிறிய நாராயணன் என்று பொருள்படும்) இந்த தகவலை கொடுத்தவர்கள் சின்னiயாபிள்ளை2 லெட்சுமண் செடடியார் ஆவார்கள். இக்கோவிலின் உட்பகுதியில் சிறிய வைஷ்ணவ கோவிலும் உள்ளது.3
லிங்கம்.
இராமர் கோவிலை கட்டுவாற்காக இராமேஸ்வரத்திலிருந்து லிங்கம் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது மேலும் இராமன் வணங்கிய லிங்கம் என்பதால் இராமலிங்கம் என பெயர்பெற்றது.சைவர்களும் வைணவர்களும் இக்கோவிலை வழிப்பட்டனர்.ஏனென்றால் அரியும் சிவனுனம் ஒன்று அதனை அரியாதவர் வாயில் மண்ணு என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில் சிவனையும் விஷ்ணுவையும் வழிப்பட்டனர்.4
கோவிலின் வரலாறு :
 
கி.பி. 14-ம் நூற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த உத்தம பாண்டியன் ஆட்சி காலத்தில் தான் பணகுடியில் கோவில் கட்டப்பட்டது கோவிலில் வசந்த மண்டபம் சிறப்பு அமையுமாறும் செய்தார். இதனாலேயே ஆரம்ப காலத்தில் பணகுடி ‘உத்தமபாண்டியபுரம்’ என அழைக்கப்பட்டது.5
 
இம்மன்னன் ஆட்சி காலத்தில் தான் லிங்க வழிபாடு நடைபெற்றது. இதைப்பற்றி இக்கோவிலில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் இக்கோவில் நம்பிசிங்கபெருமாள் கோவில் என அழைக்கப்பட்டது பாண்டிய மன்னன்தான் இக்கோவிலை கட்டினான் என்பதற்கு அடையாளமாய் கோவிலின் வெளியே உள்ள சப்பரத்தின் உயர்ந்த மேல்தளப்பகுதியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
 
2. நேர்காணல் : சின்னiயாபிள்ளை- தேதி :
3. நேர்காணல் : லெட்சுமண செட்டியார்- தேதி :
இக்கோவிலின் அடிப்பகுதியில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது; இந்த சுரங்கப்பாதை திரு இருதய சகோதரர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றில் முடிவடைகிறது.என்று கூறுவார்கள். இந்த சுரங்கபாதையை மன்னர்கள் அவசர காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது.
வழிபாடுகளும் திருவிழாக்களும்:
 
இக்கோவிலில் மக்களின் நலனுக்காக மூன்று பூஜைகள் நடைபெற்றன. அது நித்தியம் நெய்நித்தியம் மற்றும் கமியம் ஆகும் நித்தியம் என்பது தினமும் நடைபெறும் பூஜை ஆகும் நெய்நித்தியம் என்பது மக்களின் ஒற்றுமைக்காக செய்யப்படும் பூஜை ஆகும். கமிலம் என்பது ஆண்கள் பெண்கள் என்று தனியாக நடைபெறும் பூஜைகள் ஆகும்.6
நித்திய பூஜை நடைபெறும் நேரம் காலை 8 மணியிலிருந்து 8.30 மணி வரை நடைபெறும். இது காலச்சந்தி பூஜை எனவும் கூறப்படும். காலை நேர பூஜையின் போது மக்கள் காலையில் நீராடிவிட்டு கடவுளுக்கு தீபாராதனை காட்டி நெய்விளக்கு ஏற்றி புளியோதரை படைத்து வணங்குவார்கள்.
உச்சி கால பூஜை :
காலை 11 மணி முதல் 11;.30 மணி வரை பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் மட்டும் தீபாராதனை நடைபெறும் இந்த வழிபாடு முடிந்த உடன் கோவிலின் நடை அடைக்கப்படும். பின்னர் மாலையில் 4.30 மணிக்கு திரும்பவும் கோவில் நடை திறக்கப்படும்.
4. நேர்காணல்
5.வு.தமிழ்குமரண்- பணகுடி மலர் :ப.10 - 1994
6. . நேர்காணல் : கோவியில் பூசாரி : தேதி :
 
வழிபாடுகளும் திருவிழாக்களும்:
 
இக்கோவிலில் மக்களின் நலனுக்காக மூன்று பூஜைகள் நடைபெற்றன. அது நித்தியம் நெய்நித்தியம் மற்றும் கமியம் ஆகும் நித்தியம் என்பது தினமும் நடைபெறும் பூஜை ஆகும் நெய்நித்தியம் என்பது மக்களின் ஒற்றுமைக்காக செய்யப்படும் பூஜை ஆகும். கமிலம் என்பது ஆண்கள் பெண்கள் என்று தனியாக நடைபெறும் பூஜைகள் ஆகும்.
மாலைநேர பூஜை :
மாலை நேரம் நடைபெறும் பூஜை சையராஜ பூஜை ஆகும். மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை தீபங்கள் காட்டி நெய்விளக்கு ஏற்றுவார்கள் பின்னர் திரும்பவும் கோவிலின் நடை 8.30 மணியளவில் பூட்டப்படும்.7
திருவிழாக்கள் :
தை மாதம் பெரிய திருவிழாக்கள் நடைபெறும் ஒவ்வொரு சமுதாயத்தை சார்ந்த மக்களும் தனித்தனியாக திருவிழா நடத்துவார்கள். மக்கள் தங்களின் நிலத்தில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து கடவுளுக்கு காணிக்கை செலுத்தினார்கள்.மேலும் பலர் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் திருவிழா எடுத்தனர். வணிகர்கள் தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெற்றாலும் பௌர்ணமி அமாவாசையில் நடைபெறும் தழிழ் மாதங்களில் தான் திருவிழா நடைபெறும்.8
வரி 368 ⟶ 178:
நான்காம் நாள் திருவிழாவை செட்டியர் சமூகத்தினர் நடத்ததுவார்கள் இவர்கள் திருவிழாவின் போதும் மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஐந்தாம் ; நாள் திருவிழாவை யாதவர் சமூகத்தை சேர்டந்த மக்கள் நடத்துவார்கள். இவர்கள் திருவிழாவின் போதும் மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் கருடாவாகனத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி நம்பிசிங்க பொருமாள் திருவீதி உலா சுற்றவரும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
 
ஆறாம் நாள் திருவிழாவை ஆசாரி சமூகத்தை சேர்ந்த மக்கள் நடத்துவார்கள் காலை 8 மணியளவில் அம்பாள் திருவீதி உலா சுற்றவரும் நிகழ்ச்சியும் பகலில கும்பாபிஷேகம் இரவில் அம்பாள் யானை அன்னம் வாகனத்தில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஏழாம் நாள் ;. திருவிழாவை வெள்ளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் நடத்துவார்கள். சிறப்பு வழிபாடாக காலையில் சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருயல் நிகழ்ச்சியும் பின்னர் பல்லக்கில் சுவாமி தீருவீதி எலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் கும்பாபிஷேகமும் இரவில் அம்பாள் நடரதஜர் திருவீ உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
எட்டாம் திருவிழாவை தேவர் சமூதாயத்தை சார்ந்தவார்கள் நடத்துவார்கள். அப்போது காலையில் அம்பாள் சிம்மாசனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் பகலில் கும்பாபிஷேகம் நடைபெறும்.பின்னர் இரவு அம்பாள் நடரா{ர் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் பரிவேடடைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்
ஒன்பதாம் நாள் திருவிழாவை முதலியார் சமூதாயத்தை சார்ந்தவர்கள் நடத்துவார்கள். அன்று தான் தோரோட்டம் நடைபெறும் தோரை நன்கு பூக்களால் அலங்கரித்து புதுப்பொலிவுடன் வைத்திருப்பார்கள். இத்தேரில் அம்பாள் விநாயகர் திருவீதி சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் சுவாமி அம்பாள் பூப்பல்லக்கில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்டத்தின் போது எல்லா சாதி மத மக்களும் சேர்ந்தே தேரை இழுப்பார்கள் அப்போது எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பர்.
 
 
பத்தாம் நாள் திருவிழாவை மூப்பனார் சமூதாயத்தை சார்ந்தவர்கள் நடத்துவார்கள். காலையில் அம்பாள் பல்லக்கில் வீதி உலா சுற்றவரும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் தீர்த்தவாரியும் பகலில் கும்பாபிஷேகம் நடைபெறும். இத்திருவிழாவின் போது தெப்பத்தில் அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த சமயத்தில் கோபுரத்தின் முன்பகுதியில் உள்ள கும்பத்துக்கு அபிஷேகம் செய்வார்கள் அப்போது கோவில் புதுப்பிக்கப்படும்.5
அன்னதானம்:
ஸ்ரீஇரதமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திரு கோவிலில் திருவிழா காலங்கலில் திணமும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். அப்போது ஏழை எளிய மக்கள் வயதானவர்களும் கலந்து அன்னதானத்தை சாப்பிட்டுமகிழ்வர்.
 
==இஸ்லாமியர்கள்:==
பணகுடியில் இரண்டு பிரிவைச் சார்ந்த முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஒன்று பட்டாணி முஸ்லீம்கள் . அவர்களின் தாய்மொழி உருது ஆகும். மற்றொன்று லெப்பை முஸ்லிம்கள் அவர்களின் தாய்மொழி தமிழ் ஆகும்.
பணகுடியில் முஸ்லீம்கள் சுமார் 250 வீடுகள் உள்ளன. இவர்கள் தன்த்தனியாக மசூதிக்கு சென்று வழிபட்டனர். உருது பேசக்கூடிய பட்டாணி முஸ்லீம்களுக்கு; பணகுடி மெயின் ரோட்டின் கிழக்கு பகுதியில் மசூதி அமைந்துள்ளது.
 
==கிறிஸ்துவ ஆலயங்கள்==
பணகுடியில் இரண்டு பிரிவைச் சார்ந்த முஸ்லீம்கள் வாழ்கின்றனர். ஒன்று பட்டாணி முஸ்லீம்கள் . அவர்களின் தாய்மொழி உருது ஆகும். மற்றொன்று லெப்பை முஸ்லீம்கள் அவர்களின் தாய்மொழி தழிழ் ஆகும்.
பணகுடியில் முஸ்லீம்கள் சுமார் 250 வீடுகள் உள்ளன. இவர்கள் தன்த்தனியாக மசூதிக்கு சென்று வழிபட்டனர். உருது பேசக்கூடிய பட்டாணி முஸ்லீம்களுக்கு; பணகுடி மெயின் ரோட்டின் கிழக்கு பகுதியில் மசூதி அமைந்துள்ளது.
கிறிஸ்துவ ஆலயங்கள்:
பணகுடியில் கிறிஸ்துவ ஆலயங்கள் இரண்டு விதமாக காணப்படுகிறது. ஒன்று கத்தோலிக்க திருசபை ஆகும். நாகர்கோவிலுக்கு செல்கின்ற பணகுடி நெடுஞ்சாலையில் தென்பகுதியில் புனித சூசையப்பர் திருத்தலம் உள்ளது. புனித அந்திரேயா ஆலயம் உள்ளது புளியமரத்து பஸ்ஸ்டாப் அருகில் அமைந்துள்ளது. இவை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) என அழைக்கப்படுகிறது.
 
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது