பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>Jayarathina No edit summary |
||
வரிசை 235:
தவக்காலம்: இயேசு கிறிஸ்து 40 நாட்கள் கஷ்டப்படுவார் இந்த நாட்களை லென்ந்து நாட்கள் என்று அழைப்பர். இதனை கத்தோலிக்க மக்கள் அனுசரிப்பார்கள். இந்த நாட்களின் போது கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். குருத்து ஒலை ஞாயிறு பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தென்னைமரத்தின் குருத்து ஒலையை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக ஒசன்னா ஒசன்னா என்று கூறிக் கொண்டே செல்லுவார்கள். அதன் பின்னர் பெரிய வியாழன் பெரிய வெள்ளி நாட்களையும் மக்கள் புனிதமாக அனுசரிப்பார்கள்.
ஓவ்வொரு மாதம் முதல் புதன் கிழமை அன்று பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் காலை 11 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை நவநாள் ஜெபம் [[நற்கருணை
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி நடு இரவில் 11.30 மணியளவில் திருப்பலி தொடங்கும் சரியாக 12 மணிக்கு கிறிஸ்மஸ் பாடலை பாடி கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் ;டிசம்பா 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பாக கொண்டாடுகின்றார்கள். அன்று இரவு ஆலயத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
| |||