பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic →பணகுடி மக்கள்: தட்டுப்பிழைத்திருத்தம் |
imported>Helppublic →தொழில் வளம்: சிறு தொகுப்பு |
||
வரிசை 43:
==தொழில் வளம்==
பணகுடியில் முக்கியத் தொழில் [[வேளாண்மை]]. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். புதியவகை இயந்திரங்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்ற முறையும், ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. பணகுடியின் வடதிசையில் கரிசல் மண்ணும், தென்திசையில் செம்மண்ணும்
இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. சூன் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் திசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு
பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக
===சிறுதொழில்கள்===
சிறுதொழில்களாக, தங்க நகை செய்தல், மரச்சாமான்கள் செய்தல், தட்டச்சு, மண்பானை செய்தல் போன்ற தொழில்கள்
==சந்தை வசதி==
| |||