பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Helppublic
சந்தை வசதி: சிறு தொகுப்பு
imported>Helppublic
போக்குவரத்து: சிறு தொகுப்பு
வரிசை 56:
 
==போக்குவரத்து==
மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் போது இருந்த இராணி மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் தான், பணகுடியில் சாலைகள் அமைக்கப்பட்டன. இதனால் அச்சாலை மங்கம்மாள் சாலை என்று அழைக்கப்பட்டது. பணகுடியில் ஆரம்பரத்தில் மங்கம்மாள் சாலை மட்டும் தான் இருந்தது. பணகுடி முதல் வள்ளியூர் வழியாகவழியாகச் செல்லக்கூடிய சாலை, இராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் முன்னால் செல்கிறது. இது ஆரம்பத்தில் மண் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன. மற்ற பேருந்துகள் பைபாஸ் வழியாகவழியாகச் செல்கின்றன.
 
பணகுடியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தான் நாகர்கோவில், திருநெல்வேலிக்குதிருநெல்வேலிக்குச் செல்லும் மக்களும், வெளியூக்குவெளியூர்களுக்குச் செல்லும் மக்களும் இந்த பேருந்து நிலையம் வந்துதான் பேருந்து ஏறிச் செல்கின்றனர்.
 
பணகுடியில் இருந்துசாலைப் போக்குவரத்துபோக்குவரத்துத் தவிர, தொடருந்துப் போக்குவரத்தும் உள்ளது. 1903-ம் நூற்றாண்டில் தொடருந்துப் போக்குவரத்து ஆரம்பிக்கபட்டது.
 
==சமய நிலை==
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது