ஆள்கூறுகள்: 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E / 8.9; 77.92

வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arundpt
No edit summary
imported>Arundpt
No edit summary
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''வீரவநல்லுர் ''' [[ஆங்கிலம்]]Veeravanallur}})[[ஆங்கிலம்]]:Veeravanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''வீரவநல்லுர் ''' ([[ஆங்கிலம்]]:Veeravanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

14:09, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

வீரவநல்லுர்
வீரவநல்லுர்
இருப்பிடம்: வீரவநல்லுர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E / 8.9; 77.92
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 19,681 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வீரவநல்லுர் (ஆங்கிலம்:Veeravanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,681 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். வீரவநல்லுர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரவநல்லுர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


பூமினாத சுவாமி

வீரவநல்லுரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.

இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.

வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்

  • இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [1]

பள்ளிகள்

உயர் நிலை பள்ளிகள்

  • பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலை பள்ளி)
  • செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி

நடுநிலைப்பள்ளிகள்

  • ஆர். சி. நடுநிலைப்பள்ளி
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
  • திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி

தொடக்கப் பள்ளிகள்

  • இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
  • TDTA தொடக்கப் பள்ளி

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=வீரவநல்லூர்&oldid=195768" இலிருந்து மீள்விக்கப்பட்டது