சாயர்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp No edit summary |
imported>Booradleyp No edit summary |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
'''சாயர்புரம்''' [[தமிழ் நாடு]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி]]. இவ்வூர் [[பண்ணைவிளை]]யிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[கிறித்தவம்|கிறித்துவத்தை]]ப் பரப்ப வந்த [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு [[ஜி. யூ. போப்]] 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன. |
'''சாயர்புரம்''' (''Sawyerpuram''), [[தமிழ் நாடு]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி]]. இவ்வூர் [[பண்ணைவிளை]]யிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[கிறித்தவம்|கிறித்துவத்தை]]ப் பரப்ப வந்த [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு [[ஜி. யூ. போப்]] 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன. |
||
16:22, 18 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
| சாயர்புரம் | |||||
| — பேரூராட்சி — | |||||
| அமைவிடம் | 8°29′N 78°06′E / 8.49°N 78.1°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தூத்துக்குடி மாவட்டம் | ||||
| அருகாமை நகரம் | தூத்துக்குடி | ||||
| [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
| [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
சாயர்புரம் (Sawyerpuram), தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி. இவ்வூர் பண்ணைவிளையிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.