எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ravidreams
சி Ganeshkஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Sundar
மேற்கோள்கள்
வரிசை 6:
மாவட்டம்=[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]|
தலைவர் பதவிப்பெயர்=நகரத் தந்தை|
தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி<ref name="election">{{cite web | url = http://gisd.tn.nic.in/tnsec/tpcdetl-web26.htm | title = Details of Town Panchayats and elected Chairpeople | date = 2006-07-07 | work = Official Tamil Nadu State [[Election Commission of India|Election Commission]] results }}</ref> |
உயரம்=60 |
பரப்பளவு=172|
வரிசை 12:
மக்கள் தொகை=12,800| |
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=628902<ref>http://www.bandvalley.com/postalcode.xls</ref>|
தொலைபேசி குறியீட்டு எண்=04632|
வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z |
வரிசை 18:
இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு |
}}
[[Image:EttayapuramBharathiHouse.png|right|thumb|200px|பாரதி பிறந்த வீடு]]'''எட்டயபுரம்''' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.<ref name="Muthuswami">[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html Write-up on patronage of Muthuswami Dikshitar by Ettappan]</ref> தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்திருக்கிறார்.
 
==வரலாறு==
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref>[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html Ettayapuram was formed in 1565].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.
 
=== பாரதியின் பிறப்பிடம்===
வரிசை 32:
===எட்டப்பன்===
[[Image:EttayapuramPalaceRemains.jpg|350px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]]
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் ''எட்டப்பன்'' என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,<ref name="Muthuswami"/> பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.
 
==ஊராண்மை==
வரிசை 67:
# [[குற்றாலம்]] நீர்வீழ்ச்சிகள்
# [[திருச்செந்தூர்]] முருகன் கோவில்
 
== மேற்கோள்கள் ==
<references />
 
==வெளி இணைப்புகள்==
"https://tamilar.wiki/w/எட்டயபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது