காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up |
No edit summary |
||
வரிசை 1:
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[காரியாபட்டி வட்டம்|காரியாபட்டி வட்டத்தில்]] அமைந்த முதல்நிலைப் [[பேரூராட்சி]] ஆகும். காரியாபட்டி நகரம் முந்தைய மதுரைமாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.
| |||