மம்சாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1:
'''மம்சாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamsapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மருதநாயகம்]] அல்லது [[மருதநாயகம்|கான்சாகிப்]] என்கிற [[மருதநாயகம்|முகமது யூசுப்கானின்]] பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.<ref>ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116</ref>▼
'''மம்சாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamsapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம]], [[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர்ஆ வட்ட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருவில்லிப்புத்தூர்|ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து]] 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 5,388 வீடுகளும், 18,635 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803795-mamsapuram-tamil-nadu.html Mamsapuram Population Census 2011]</ref>இது 52 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 150 தெருக்களும் கொண்ட மம்சாபுரம் பேரூராட்சி [[ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mamsapuram மம்சாபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==பெயர்க் காரணம்==
▲
==ஆதாரங்கள்==
| |||