மம்சாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1:
 
'''மம்சாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamsapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டமமாவட்டம்]], [[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்|ஸ்ரீவில்லிப்புத்தூர்ஆஸ்ரீவில்லிப்புத்தூர் வட்ட்டத்தில்வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[திருவில்லிப்புத்தூர்|ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து]] 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 5,388 வீடுகளும், 18,635 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803795-mamsapuram-tamil-nadu.html Mamsapuram Population Census 2011]</ref>இது 52 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 150 தெருக்களும் கொண்ட மம்சாபுரம் பேரூராட்சி [[ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/mamsapuram மம்சாபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
"https://tamilar.wiki/w/மம்சாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது