ஆள்கூறுகள்: 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45

அபிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
சி ElangoRamanujamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Arularasan. G
துப்புரவு
வரிசை 29: வரிசை 29:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.47|N|78.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 29, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Abiramam.html | title = Abiramam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41&nbsp;[[மீட்டர்]] (134&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.47|N|78.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 29, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Abiramam.html | title = Abiramam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41&nbsp;[[மீட்டர்]] (134&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==இஸ்லாமிய கல்வி நிலையங்கள்==

==i) தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா==
இந்த தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவானது அபிராமம் கிழக்கு பள்ளிவாசல் மற்றும் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பழைய அல்ஹாதி கல்வி நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹிஃப்ழு மதரஸாவில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹிஃப்ழு மற்றும் ஆலீம்-க்காக படித்து வருகிறார்கள்.

இந்த மதரஸாவானது ஏழு நிர்வாகிகள் மற்றும் இரண்டு இமாம்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
தலைமை இமாம்: மௌலானா மௌலவி ஹாபிஸ்
M.செய்யது ஜெய்னுல் ஆபிதீன் நூரி
* இமாம் அபு உபாமா
* இமாம் ஷேக்

==ii) அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா!==

இந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா அபிராமம் - முதுகுளத்தூர் செல்லும் வழியில் உள்ள ஆலீம்ஷா அப்பா தர்காவிற்கு எதிராக அமைந்துள்ளது.

இந்த நிறுவனம் 07.01.2021 அன்று கா.சே. முஹம்மது காஜா பாசித் அவர்களால் நிறுவப்பட்டு,பல இணையதளங்களில் செயல்பட்டு வருகிறது!

இந்த சேவைகள் இணையத்தளங்களில் மட்டுமே தொடரப்பட்டு வருகிறது.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் மற்றும் அகீதா கான முழுமையான ஆதாரங்களும் பதிவிடப்படுகிறது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

08:22, 12 மார்ச்சு 2023 இல் நிலவும் திருத்தம்

அபிராமம்

(சின்ன ரங்கூன்)

அபிராமம்

(சின்ன ரங்கூன்)

இருப்பிடம்: அபிராமம்

(சின்ன ரங்கூன்)
, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் கமுதி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 8,144 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


41 மீட்டர்கள் (135 அடி)

இணையதளம் www.townpanchayat.in/abiramam

அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது. [4]

இது 3.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E / 9.47; 78.45 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்
  6. "Abiramam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 29, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)



"https://tamilar.wiki/w/index.php?title=அபிராமம்&oldid=196859" இலிருந்து மீள்விக்கப்பட்டது