சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சி AntanO, சாயல்குடி அகழ்வாராய்ச்சி பக்கத்தை சாயல்குடி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்த... |
imported>AntanO சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சாயல்குடி |
latd =9.469| longd =78.445|
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 8:
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 12,049|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''சாயல்குடி''' (
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,049 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சாயல்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாயல்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== அகழ்வாராய்ச்சி ==▼
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள்
== ஆதாரங்கள் ==▼
▲==அகழ்வாராய்ச்சி==
<references />▼
▲இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்த்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின்உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின்ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த்தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. உடமைக்குறி என நம்பப்டும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன.
▲==ஆதாரங்கள்==
▲<references/>
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
| |||