சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34 சிNo edit summary |
|||
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/sayalkudi|
}}
'''சாயல்குடி பேரூராட்சி''' (''Sayalgudi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கடலாடி வட்டம்|கடலாடி வட்டத்தில் இருக்கும்]] ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.சாயல்குடி பேரூராட்சி [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலைப்]] பகுதியில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கிமீ தொலைவில் கடற்கரை உள்ளது.இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.இங்கு உள்ள சிவன்கோவில் கடல்பாறையால் கட்டப்பட்டது.
| |||