பரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>ச.சத்யாதேவி
No edit summary
வரிசை 1:
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], [[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] வடகரையில் அமைந்த தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், [[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகர்பாடகி [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 625402 ஆகும்.
 
==அருகமைந்த ஊர்களும் நகரங்களும்==
"https://tamilar.wiki/w/பரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது