ஆள்கூறுகள்: 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12

பாலமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி top
வரிசை 20: வரிசை 20:
'''பாலமேடு''' ([[ஆங்கிலம்]]:Palamedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். <ref>[http://www.townpanchayat.in/palamedu பாலமேடு பேரூராட்சி]</ref>
'''பாலமேடு''' ([[ஆங்கிலம்]]:Palamedu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். <ref>[http://www.townpanchayat.in/palamedu பாலமேடு பேரூராட்சி]</ref>


4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, [[சோழவந்தான் (சட்டமன்றத்தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. இவ்வூரில் [[பால்கோவா]] மற்றும் [[ஜல்லிக்கட்டு]] ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. இவ்வூரில் [[பால்கோவா]] மற்றும் [[ஜல்லிக்கட்டு]] ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.


==புவியியல்==
==புவியியல்==

11:03, 8 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

பாலமேடு
பாலமேடு
இருப்பிடம்: பாலமேடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் வாடிப்பட்டி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 10,493 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


227 மீட்டர்கள் (745 அடி)

இணையதளம் www.townpanchayat.in/palamedu

பாலமேடு (ஆங்கிலம்:Palamedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். [3]

4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°07′N 78°07′E / 10.12°N 78.12°E / 10.12; 78.12 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 227 மீட்டர் (744 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பாலமேடு பேரூராட்சி
  4. "Palamedu". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=பாலமேடு&oldid=197653" இலிருந்து மீள்விக்கப்பட்டது