ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1:
'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தின் [[சின்னமனூர்]] அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்டது மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.▼
இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ▼
▲'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்
▲இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,882 [[மக்கள்தொகை]]யும், 46.82 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/highwavys ஹைவேவிஸ் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
== ஆதாரங்கள் ==
<references/>
வரி 38 ⟶ 14:
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
| |||