பண்ணைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Yokishivam
சி *திருத்தம்*
imported>Yokishivam
சி வேளாண்மை: *திருத்தம்*
வரிசை 22:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==முக்கிய பயிர்==
==வேளாண்மை==
இந்த மலைக் கிராமத்தில் [[காபி]], [[வாழை]], [[பலா]], [[மிளகு]], ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவில்அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காபி, பழங்கள் அதிகமாக விளைகின்றன.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/பண்ணைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது