பண்ணைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9396 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பண்ணைக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பண்ணைக்காடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பண்ணைக்காடு வாழ்வதற்க்கு மிகச்சிறந்த இடமாக இருந்தாலும் அங்கே பல பிற்போக்குத்தணங்களும் நிறைந்து காணப்படுகிறது, கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவில் இருந்து தெலுங்கு மொழி பேசும் சிவப்பு நிறமக்களின் அழகைக்கண்டு ஆங்கிலேயர்களால் ஆங்கிலேயரின் காமஇச்சையை தீர்க்க அழைத்துவரப்பட்டவர்களே இந்த பண்ணைக்காடு மக்கள் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பணிவிடை செய்வதே இவர்களின் தலையாய கடமையாக இருந்தது, இவர்கள் அவர்களுக்கு தொண்டுகள் செய்தே இங்கு பண்ணைக்காட்டில் கால் ஊன்றினார்கள் பின்னாலில் ஆங்கிலேயர்களின் மூலமாகவே மலைகளில் உள்ள அனைத்து இடங்களையும் மலைவாழ் மக்களிடம் இருந்த இடங்களையும் சேர்த்து தங்கள் பெயரில் பட்டாக்களை பதிவு செய்து கொண்டார்கள் என இவர்களின் வரலாறு பிரிட்டிஷ் ஆவனங்களின் மூலம் அறியப்படுகிறது. இவர்களின் இஷ்ட தெய்வமாக இராமாயணத்தின் தலைவன் வடஇந்தியாவின் காவலன் இராமனை வழிபடுகின்றார்கள், இவர்கள் மதத்தின்பால் கொண்டுள்ள அதீத ஆன்மீக உணர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது ஆனால் அதே ஆன்மீக உணர்வாலே இவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகளாகவும் வரலாற்றில் அறியப்படுகிறது. எனினும் இவர்களின் செல்வசெழிப்பினால் உலகம் முழுவதும் அறியப்படுகின்றார்கள். சுற்றுலா வரும் மமக்களுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது
 
==முக்கிய பயிர்==
"https://tamilar.wiki/w/பண்ணைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது