கீழ்வேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah சி removed Category:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்; added Category:நாகப்பட்டினம் மாவட்டம் using [[Help:Gadget-HotCat|Ho... |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364 |
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364 |
||
|இணையதளம்=|}} |
|இணையதளம்=|}} |
||
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேளூர் வட்டம்|கீழ்வேளூர் வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
| வரிசை 24: | வரிசை 25: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு விகிதம்]] 89.82% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html Kilvelur Population Census 2011]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீழ்வேளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்வேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89% |
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%<ref>http://tamilkurinji.com/ladys_details.php?/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/24/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/591/&id=16619</ref> |
||
==வெளி இணைப்புகள்== |
|||
==நிர்வாக அலகு== |
|||
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்] |
|||
*மாவட்டம்: நாகப்பட்டினம் |
|||
*[[வருவாய் கோட்டம்]]: நாகப்பட்டினம் |
|||
*[[வட்டம் (தாலுகா)|வட்டம்]]: கீழ்வேளூர் |
|||
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய் கிராமம்]]: கீழ்வேளூர் |
|||
*[[ஊராட்சி ஒன்றியம்]]: கீழ்வேளூர் |
|||
*[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றம்]](பஞ்சாயத்து): - |
|||
==வெளி இனைப்பு== |
|||
[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
*[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு] |
|||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]] |
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]] |
||
08:57, 3 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
| கீழ்வேளூர் | |||||||
| ஆள்கூறு | 10°45′58″N 79°44′28″E / 10.766°N 79.741°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | நாகப்பட்டினம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| பெருந்தலைவர் | |||||||
| மக்கள் தொகை | 7,404 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
கீழ்வேளூர் (ஆங்கிலம்:Kilvelur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் அன் அளவாக 13 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 89.82% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.[3]
கிழ்வேளூர் புதிய சட்டமன்ற தொகுதியாக 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%[4]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Kilvelur Population Census 2011
- ↑ http://tamilkurinji.com/ladys_details.php?/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/24/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/591/&id=16619