தலைஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==அமைவிடம்==
தலைஞாயிறு பேரூராட்சி, [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 44திருதுறைப்பூண்டி செல்லும் சாலையில் ஆலங்குடி என்ற ஊருக்கு கிழக்கே 5 கிமீ.தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் வேடைகாரனிருப்பு என்ற ஊருக்கு மேற்கே 7கிமீ தொலைவிலும் ] நாகையிலிருது சரியாக 44கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் [[திருத்துறைப்பூண்டி]] 18 கிமீ; [[வேதாரண்யம்]] 30 கிமீ தொலைவிலும் உள்ளது.
நளமகாராஜன் பூஜை செய்த சனீஸ்வரபகவான் சன்னதியுடன் கூடிய அழகாபிகை சமேத மகாகாளநாதர் எனும் சிவாலயம் இந்த ஊரில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://tamilar.wiki/w/தலைஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது