குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''குடவாசல்''' ([[ஆங்கிலம்]]:Kodavasal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]],
==அமைவிடம்==
குடவாசல் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 10 கிமீ தொலைவில் உள்ள [[கொரடாச்சேரி]]யில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், [[நன்னிலம்]] 15 கிமீ; [[பாபநாசம்]] 22 கிமீ; [[கும்பகோணம்]] 22 கிமீ; [[திருவாரூர்]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kodavasal குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3719 வீடுகளும், 14639 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kodavasal/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803680-kodavasal-tamil-nadu.html Kodavasal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692744/kodavasal Kodavasal Town Panchayat]</ref>
==குடவாசல் கோணேசுவரர் கோயில்==
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு]
== ஆதாரங்கள் ==
<references/>
{{திருவாரூர் மாவட்டம்}}
▲[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|PHOTO - ASHWIN SATHISH - COIMBATORE]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]
| |||