ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Kanags சி விக்கியாக்கம் |
||
வரிசை 23:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்<ref>[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]</ref>==
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
வெற்றிபெற்ற கட்சிகள்- 4 தடவைகள்.அ.தி.மு.க▼
அ.வெங்கடாசலம்(வடகாடு)- 2▼
திருமாறன்(கொத்தமங்கலம்) - 1▼
சன்முகநாதன் (பேராவூரணி)- 1▼
சுயேட்சை போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றது- 2▼
அ.வெங்கடாசலம்(வடகாடு)- 1▼
த.புஜ்பராஜு(வடகாடு)- 1▼
குறைவாக வெற்றிபெற்ற கட்சிகள் தலா: 1▼
கம்.யூ- 1▼
ம.தி.மு.க- 1▼
தோல்வியை தழுவிய கட்சிகள்-தலா:1தி.மு.க,கம்.யூ,சுயேட்சை,ம.தி.மு.க. ▼
*1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
*1989-ல் ச ந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
*1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
*2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
*2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.
மொத்த தேர்தல்கள்- 8
தோல்வியை தழுவிய தடவைகள்-முறையே▼
* 4 தடவைகள் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]]
▲**அ.வெங்கடாசலம்(வடகாடு)- 2
▲**திருமாறன்(கொத்தமங்கலம்) - 1
▲*சுயேட்சை போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றது- 2
▲**அ.வெங்கடாசலம்(வடகாடு)- 1
▲**த.புஜ்பராஜு(வடகாடு)- 1
▲*குறைவாக வெற்றிபெற்ற கட்சிகள் தலா: 1
▲**கம்.யூ- 1
▲**ம.தி.மு.க- 1
==ஆதாரங்கள்==
<references/>
| |||