இலுப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = புதுக்கோட்டை |
வட்டம் = [[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 142|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 12,05114127 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 10.13 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/illuppur |
பின்குறிப்புகள் = |
}}
'''இலுப்பூர்''' ([[ஆங்கிலம்]]:Iluppur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள [[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வருவாய் வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.
 
==அமைவிடம்==
[[இலுப்பூர் வட்டம்|இலுப்பூர் வட்டத்தில்]] அமைந்த இலுப்பூர் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3205 வீடுகளும், 14127 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/illuppur/population இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803715-iluppur-tamil-nadu.html Iluppur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694755/iluppur Iluppur Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.52|N|78.63|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Iluppur.html | title = Iluppur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142&nbsp;[[மீட்டர்]] (465&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலுப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலுப்பூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
==வெளி இணைப்புகள்==
 
* [பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/இலுப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது