கீரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
==மாரியம்மன் கோயில்==
'''கீரமங்கலம் [[மாரியம்மன் கோயில்]]''' [[கீரமங்கலம்|கீரமங்கலத்தில்]] உள்ள ஊர்ப்பொதுமக்களுக்கு சொந்தமானதாகும். இக்கோயில் இவ்வூரில் உள்ள தாணன் கரை,சிவந்தன் கரை,22 குடிமக்கள் மற்றும் சேவி கரை ,மற்றும் முண்ட தேவன் கரை என பொதுமக்கள் தங்களது வாழும் பகுதிக்கேற்ப தங்களது வழிபாட்டு உரிமையையும், பராமரிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/கீரமங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது