மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
வரிசை 33:
 
[[en:Madukkur]]
 
மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
அதில் முக்கியமானவர்களாக சிலரை சொல்லலாம்.
'மரைக்காயர்'. இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர்.
இலக்கியத்தில் உரையாடுவதில் , அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர்.
மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர்.
இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றே அழைத்து வந்தனர்.
 
அதேபோல 'மதுக்கூர் மஜீத்'
இவரது முழுப்பெயர். அப்துல் மஜீத்.
மதுக்கூர் சுற்று வட்டாரம் இல்லாது
தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால
பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள்
சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள்
செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள்
செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://tamilar.wiki/w/மதுக்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது