மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சிNo edit summary |
|||
வரிசை 24:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
* ''மரைக்காயர்''. இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றே அழைத்து வந்தனர்.
* ''மதுக்கூர் மஜீத்'': இவரது முழுப்பெயர். அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் இல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால்
பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Madukkur]]
▲மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
| |||