|
==மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்==
* ''மரைக்காயர்''. - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்றே அழைத்து வந்தனர்.
* ''மதுக்கூர் மஜீத்'': - இவரது முழுப்பெயர். அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் இல்லாதுமட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள். இலக்கியத்திலும் திரை உலகிலும் முத்திரை பதித்து வருகிறார்.
பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
[[en:Madukkur]]
மதுக்கூர் கண்ணன்.
'அல்லிதந்த வானம் அன்னையல்லவா
சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..'
என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான்
'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்
இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
இலக்கியத்திலும் திரை உலகிலும் முத்திரை பதித்து வருகிறார்.
'மதுக்கூர் இராமலிங்கம்'.
தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும்
லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி,
இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
|