ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>தமிழ்க்குரிசில் No edit summary |
||
வரிசை 20:
|}}
'''ஒரத்தநாடு''' ([[ஆங்கிலம்]]:Orathanadu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழன் உறந்தையர்கோன் எனப்பட்டான். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.
== மக்கள் வகைப்பாடு ==
வரி 28 ⟶ 31:
== ஆலயம் ==
== ஆதாரங்கள் ==
| |||