ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தமிழ்க்குரிசில்
சி *உரை திருத்தம்*
imported>தமிழ்க்குரிசில்
சி *உரை திருத்தம்*
வரிசை 8:
|மாவட்டம் = தஞ்சாவூர்
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்=சே. திருமங்கை
|உயரம்=2
|பரப்பளவு=
வரிசை 23:
 
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழன் உறந்தையர்கோன் எனப்பட்டான். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது. <ref>உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர்.
 
== மகளிர் கல்லூரி ==
வரி 33 ⟶ 34:
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது மாபெரும் ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
 
==போக்குவரத்து==
தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. சிற்றூர்களுக்கு சிற்றுந்துகளும் உள்ளன.. போக்குவரத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. சென்னைக்கும் திருச்சிக்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. பிற ஊர்களுக்கு செல்ல தஞ்சாவூர் சென்று செல்லலாம்.
 
== ஆதாரங்கள் ==
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது