ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
==போக்குவரத்து==
ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும்,பட்டுக்கோட்டைக்கும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கபடுகிறது.மேலும் மன்னார்குடி,கறம்பக்குடி,கந்தர்வக்கோட்டை,புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கும்
[[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கும்]] [[பட்டுக்கோட்டை]]க்கும் அதிகளவிலான பேருந்துகள் இயங்குகின்றன. சிற்றூர்களுக்கு தனியார் சிற்றுந்துகளும் உள்ளன. போக்குவரத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கைலேயே இயங்குகின்றன. சென்னைக்கும் திருச்சிக்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. பிற ஊர்களுக்கு செல்ல தஞ்சாவூர் அல்லது பட்டுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும்
அடிக்கடி பேருந்துகள் இயக்கபடுகிறது.ஓரத்தநாட்டை பொருந்த வரை அதிக படியாக தனியார் பேருந்துகளே இயக்கபடுகின்றன.சுற்றியுள்ள கிராமங்களுக்கு சிற்றுந்துகள் இயக்கபடுகின்றன.ஒரத்தநாடு நகரில் அரசு பஸ் பனிமனை அமைத்துள்ளதால் பேருந்து வசதி இங்கு சிறப்பாக அமைத்துள்ளது
 
== ஆதாரங்கள் ==
<references/>
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது