ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 11:
|உயரம்=2
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=614625
வரிசை 20:
|}}
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ; மேற்கில் [[புதுக்கோட்டை]] 28 கிமீ; தெற்கில் பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
7.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803709-orathanadu--mukthambalpuram-tamil-nadu.html Orathanadu - Mukthambalpuram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/694301/orathanadu-mukthambalpuram Orathanadu - Mukthambalpuram Town Panchayat]</ref>
== தொழில் ==
வரி 49 ⟶ 55:
== போக்குவரத்து ==
ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, அம்மாபேட்டை போன்ற ஊர்களுக்கும் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாட்டை பொருத்த வரை அதிகப் படியாக தனியார்ப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரத்தநாடு நகரில் அரசுப் பேருந்து பணிமனை அமைத்துள்ளது.
==வெளி இணைப்புகள்==▼
* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின்
== ஆதாரங்கள் ==
<references />
▲==வெளி இணைப்புகள்==
▲* [http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
| |||