ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Gowtham Sampath பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2683636 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்) |
||
வரிசை 23:
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர்
==அமைவிடம்==
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]]
==பேரூராட்சியின் அமைப்பு==
வரிசை 36:
== தொழில் ==
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.
== விளையாட்டு ==
வரிசை 48:
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக,
== ஆட்சி ==
வரிசை 54:
== போக்குவரத்து ==
ஓரத்தநாட்டிலிருந்து தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் மன்னார்குடி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
| |||