ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>{{cn}}
 
மாவட்டதஞ்சாவூர் தலைநகரானமாவட்டத்தின் தஞ்சாவூரிலிருந்து 23 கிமீமையப் தொலைவில்பகுதியில் ஒரத்தநாடு நகரம் உள்ளதுஅமைந்துள்ளது. இதன் கிழக்கில்வடக்கில் [[மன்னார்குடிதஞ்சாவூர்]] 23 கிமீ, மேற்கில்கிழக்கில் [[கறம்பக்குடிமன்னார்குடி]] 2623 கிமீ, தெற்கில்மேற்கில் [[பட்டுக்கோட்டைகறம்பக்குடி]] 2426 கிமீ, வடக்கில்தெற்கில் [[தஞ்சாவூர்பட்டுக்கோட்டை]] 2324 கிமீ, தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கிமீ, வடமேற்கில் அம்மாபேட்டை 25 கிமீ, வடகிழக்கில் வல்லம் 23 கிமீ தொலைவில்போன்ற ஊர்கள் உள்ளதுஅமைந்துள்ளது.
== அமைவிடம் ==
மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ, மேற்கில் [[கறம்பக்குடி]] 26 கிமீ, தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 24 கிமீ, வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கிமீ, தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கிமீ, வடமேற்கில் அம்மாபேட்டை 25 கிமீ, வடகிழக்கில் வல்லம் 23 கிமீ தொலைவில் உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது