ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>{{cn}}
 
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கிமீ, கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ, மேற்கில் [[கறம்பக்குடி]] 26 கிமீ, தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 24 கிமீ,தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கிமீ, வடமேற்கில் அம்மாபேட்டை 25 கிமீ, வடகிழக்கில் வல்லம் 23 கிமீ போன்ற ஊர்கள் அமைந்துள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது