ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>அருள் தங்கையன் No edit summary |
||
வரிசை 21:
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது '''முத்தம்பாள்புரம்''' எனவும் '''முத்தம்பாள்சத்திரம்''' எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, [[ஒரத்தநாடு வட்டம்]], [[ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள கால்நடைக் கல்லூரியும் ஒன்றாகும்.
1954 முதல் இவ்வூர் தனித்தாலுச்காவாக அமைக்கப்பட்டது. இவ்வட்டம் [[பட்டுக்கோட்டை|பட்டுக்கோட்டையில்]] இருந்து பிரிக்கப் பெற்றதே. இவ்வட்டம் சிறியது. இங்கு நீர்வளம் குறைவு எனலாம். இவ்வட்டம் சிறுவட்டம் எனினும் சிறப்பாக அமையப்பெற்றது. இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். [[அம்மன்]] பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.<ref name=DM>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/32/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref>
== பெயர்க்காரணம் ==
| |||