வல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
imported>சத்திரத்தான்
வரிசை 37:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.72|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vallam.html |title = Vallam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75&nbsp;[[மீட்டர்]] (246&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==திடக்கழிவு மேலாண்மை==
வல்லத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்களில் சேரும் குப்பகைகளை பேரூராட்சி சேகர்த்து இங்கு அமைந்துள்ள “வளம் மீட்பு பூங்காவில்” தரம் பிரித்து உரமாக மாற்றுகின்றது. தஞ்சாவூரில் 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வல்லமும் ஒன்றாகும். இதற்காக அரசு ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 22 முதல் 40 இலட்சம் வரை அரசு வழங்குகிறது. இங்கு குப்பைகள் மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து, மட்கும் குப்பைகள் மண்புழு மூலம் உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் அனுப்பப்படுகிறது.<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=1161557</ref>
[[File:Vallam solid waste management park.jpg|thumb|வல்லம், தஞ்சாவூர், திடக்கழிவு மேலாண்மை பூங்கா]]
[[File:Solid waste management training at Vallam,.jpg|thumb|திடக்கழிவு மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெற்ற போது]]
 
==கல்வி நிறுவனங்கள்==
"https://tamilar.wiki/w/வல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது