சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கோபி
சிNo edit summary
imported>விஜயஷண்முகம்
சுட்டி சீரமைப்பு
வரிசை 1: வரிசை 1:
'''சுவாமிமலை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டதில் [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
'''சுவாமிமலை''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டதில் [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில்
இங்கே உள்ள [[முருகன்]] கோயில் [[அறுபடைவீடுகள்|ஆறுபடை வீடுகளில்]] ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த [[அருணகிரிநாதர்]] இவ்வூரில்
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]]
உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் [[திருப்புகழ்|திருப்புகழிலே]]
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று.
4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று.

15:05, 8 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

சுவாமிமலை தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர். இங்கே உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழிலே 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. இவ்சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):, இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)

மேற்கோள்

திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.

வெளி இணைப்புகள்

  • தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [1]
  • வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[2]
  • தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [3]
"https://tamilar.wiki/w/index.php?title=சுவாமிமலை&oldid=200402" இலிருந்து மீள்விக்கப்பட்டது