சுவாமிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம்]]
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் = தேவராதாகிருஷ்ணன்|
உயரம் = 25|
|பரப்பளவு= 2.12
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை = 69827,289
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு= TN49
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435
|இணையதளம்=|www.townpanchayat.in/swamimalai}}
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
 
'''சுவாமிமலை''' ([[ஆங்கிலம்]]:Swamimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], மாவட்டத்தில்[[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn இங்கு [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்]] உள்ளது.nic.in/svp.php?dcode=21</ref>
 
==அமைவிடம்==
சுவாமிமலை பேரூராட்சி கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
2.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/swamimalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,878 வீடுகளும், 7,289 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>http://www.townpanchayat.in/swamimalai/population</ref><ref>[http://www.census2011.co.in/data/town/803698-swamimalai-tamil-nadu.html Swamimalai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/693680/swamimalai Swamimalai Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|79.33|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Swamimalai.html Falling Rain Genomics, Inc - Swamimalai]</ref>. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.[[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Kumbakonam Taluk;Swamimalai (TP) Town</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அறுபடைவீடு ==
வரி 44 ⟶ 53:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/swamimalai/contact-us சுவாமிமலை பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
[http://www.flickr.com/photos/senthilkuwait/2262046893/sizes/o/ அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்]
* தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [http://www.mapquest.com/maps/map.adp?formtype=address&country=IN&addtohistory=&city=Swamimalai]
வரி 50 ⟶ 60:
==ஆதாரங்கள்==
<references/>
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
 
{{சப்தஸ்தானம்}}
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/சுவாமிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது