திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 23:
== ஊர் நிர்மாணம் ==
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம்
== ஆலயஅமைப்பு ==
இங்கு [[சரபா|சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)]] ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. [[சோழர்
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]]சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக ]] மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.
== சௌராட்டிரர் ==
[[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூகத்தைச் ]] சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் ]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]] சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சபைக்கு ]] சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
== பிறசமூக மக்கள் ==
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், [[வன்னியர்]],[[ஆதிதிராவிடர்]], செங்குந்தர்முதலியார், நாயுடு, [[பிள்ளைமார்]], இசைவேளாளர், [[யாதவர்]], [[பிராமணர்]], [[மருத்துவர்]], விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
== வழிபாட்டுதலங்கள் ==
| |||