நங்கவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 22:
==தொழில்கள்==
காவிரி ஆறு அருகில் இருப்பதால் [[விவசாயம்]] முதன்மைத் தொழிலாகும். [[உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால்]] மூலம் பாசனம் பெருகிறது.மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் [[வாழை], [கோரை புல்],[ கரும்பு], [நெல் ]]பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிகம் ஏற்றுமதி ஆகிறது.
==அமைவிடம்==
| |||