வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Deadrat added pictures |
imported>Deadrat சி internal links |
||
வரிசை 18:
வலைபக்கம் = |
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur or [http://en.wikipedia.org/wiki/Vellalore Vellalore]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர்]] [[கோயம்புத்தூர் மாவட்டம் |மாவட்டத்தில் ]]இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது. ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிக பகுதியாக இருந்துள்ளது. கொங்கு காலை களஞ்சியத்தை சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமேனியா நாணயங்களில் 80 % இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார்.
<ref name="ஆங்கில விக்கி ">{{cite web | url=http://en.wikipedia.org/wiki/Vellalur | title=ஆங்கில விக்கி | accessdate=செப்டம்பர் 16, 2012}}</ref> இந்த ஊர் , நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
| |||