ஆலந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →அமைவிடம் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 21:
இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இப்பேருராட்சி பகுதியில் உள்ள பூண்டி அருகில் [[வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்]], [[ஈஷா யோக மையம்]] மற்றும் [[காருண்யா பல்கலைக்கழகம்]] உள்ளது. சுற்றுலா தலங்களான [[கோவை குற்றாலம்]] மற்றும் [[சிறுவாணி அணை]] இப்பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
[[கோவை]] - [[சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பூளுவப்பட்டி 2 கிமீ, பூண்டி 10 கிமீ, [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது.
| |||