ஆலந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 23:
==அமைவிடம்==
[[கோவை]] - [[சிறுவாணி அணை|சிறுவாணி]] செல்லும் பாதையில், [[மேற்குத் தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், [[பூளுவப்பட்டி]] 2 கிமீ, பூண்டி 10 கிமீ, [[தொண்டாமுத்தூர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது.
 
போக்குவரத்து:
ஆலாந்துறை பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா
போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14F,14H,59, 59A,59C,64J ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://tamilar.wiki/w/ஆலந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது