சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==வரலாறு==
 
கொங்கு நாட்டில் பழம் பெருமை பெற்றது சிரகிரி என்றும், சென்னியயங்கிரி என்றும்
சிறப்புப் பெயர் பெற்ற சென்னிமலை முருகன் கோயில். பழங்காலத்தில் கொங்கு
வரிசை 53:
வாய்ந்த குகை ஒன்றும் காணப்படுகிறது.
 
'''சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி'''
'''புறப்பட்டுத் தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை'''
'''வந்தடைந்தது.''' இந்தப் பேரதிசயம் நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே
வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி
படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தம் அருள்
வரிசை 62:
 
உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள்
தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் '''கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் பாலன்'''
'''தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை'''
'''நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் சென்னிமலை'''
'''ஆண்டவர் திருக்கோயில் தான் என்பதை அருளாணையால் உணர்ந்து, சென்னிமலைத்'''
'''திருக்கோயிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை அரங்கேறினார்.''' அன்று தொட்டு
பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற
" சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும்.
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது