சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
செய்துள்ளனர்.
 
'''காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆறு ஆலயத்தின் தெற்குப்
பகுதியில் ஓடுகிறது.''' ஆண்டவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி
விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை
ஆண்டவருக்கு வலது பாகத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மன்
சந்நிதிகளும், இடது பாகம் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன்
சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால்
'''மலையின் உச்சியில் சித்தர் மகான்([[பின் நாக்குச் சித்தர்]]) புண்ணாக்குச் சித்தர்
கோயில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே [[சரவண
மாமுனிவரின் சமாதிக்சமாதி]]க் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் அருகே மிகப் பழமை
வாய்ந்த[[ குகை]] ஒன்றும் காணப்படுகிறது.'''
 
'''சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி
வரிசை 75:
மூலவர் சென்னிமலை நாதன் நடு நாயக மூர்த்தியாக செவ்வாய்க் கிரகமாக அமைந்திருக்க,
மூலவரைச் சுற்றிலும் நவகிரகங்களின் எட்டு நாயகர்களும் அழகிய தேவ கோ?டங்களில்
பாங்குடன் அமைந்து அருள் பாலிக்கிறார்கள். இங்கு '''மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக் கிரகங்களையும் வணங்கி வழிபட்ட பலன் உண்டு'''.
 
முருகன் சந்நிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மேலே
வரிசை 85:
கல்லில் பிரபையுடன் அமைக்கப் பட்டுள்ளது.
 
'''சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிடேகம் மற்றும்
நைவேத்திய காரியங்களுக்கு திருக்கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் இரண்டு
அழகிய பொதி காளைகள் மூலம் தினமும் அடிவாரத்திலிருந்து திருமஞ்சனத் தீர்த்தம்
மலைக்குக் கொண்டுசெல்லும் சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத
தனிச்சிறப்பு.'''
 
'''மழையில்லாத வறட்சியான கோடை நாட்களில் கூட மலைக்
கோயிலின் தென்புறம் அமைந்துள்ள விநாயகர் முன்புபொங்கி வழிந்தோடும் [[மாமாங்க
தீர்த்த்தமானதுதீர்த்த]]மானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது. பட்சி தீர்தத்தில்
இரும்புச்சத்து இருப்பதால் அதில் நீராடுவோர் தோல் வியாதிகள் நீங்கப் பெறுகின்றனர்.'''
இம்மலையில் வெண்சாரை, வெண் தவளை, கானாச்சுனை கெயாத
 
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது