சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kuzhali.india
No edit summary
வரிசை 32:
கொங்கு நாட்டில் பழம் பெருமை பெற்றது சிரகிரி என்றும், சென்னியங்கிரி என்றும்
சிறப்புப் பெயர் பெற்ற சென்னிமலை முருகன் கோயில். பழங்காலத்தில் கொங்கு
மண்டலம் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி [[பூந்துறை நாடு]].
அதிலுள்ளது தான் சென்னிமலை. வடமொழிப் பெயர் சிரகிரி என்பது. தேவராய
சுவாமிகளும் இத்தலத்தைப் பாடிய அருணகிரி நாதரும் சிவகிரி என்று
குறிப்பிட்டுள்ளனர்.
 
ஈரோடு மாவட்டம் [[பெருந்துறை]] வட்டம் சென்னிமலை என்னும்
நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார்
1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடி
வரிசை 46:
செய்துள்ளனர்.
 
'''காஞ்சிமா நதி என்னும் [[நொய்யல்]] ஆறு ஆலயத்தின் தெற்குப்
பகுதியில் ஓடுகிறது.''' ஆண்டவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி
விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை
வரிசை 59:
'''புறப்பட்டுத் தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை
'''வந்தடைந்தது.'''இந்தப் பேரதிசயம் நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே
[[வேட்டுவ பாளையம்]] பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி
படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தம் அருள்
வாக்கு மூலம் தெரிவித்தார். இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த
அதிசயக் கட்சியினைக்காட்சியினைக் கண்டு களித்தனர்.
 
'''உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள்
வரிசை 95:
'''மழையில்லாத வறட்சியான கோடை நாட்களில் கூட மலைக்
கோயிலின் தென்புறம் அமைந்துள்ள விநாயகர் முன்புபொங்கி வழிந்தோடும் [[மாமாங்க
தீர்த்த]] மானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது. பட்சி தீர்தத்தில்
இரும்புச்சத்து இருப்பதால் அதில் நீராடுவோர் தோல் வியாதிகள் நீங்கப் பெறுகின்றனர்.'''
இம்மலையில் வெண்சாரை, வெண் தவளை, கானாச்சுனை கெயாத
வரிசை 109:
 
நல்ல உத்தரவு கிடைத்தபின் மன நிறைவோடு செயல்படுவது தொன்று தொட்டு
நடந்துவரும் மிகப் பெரிய அற்புதமாகும். சிரசுப்பூ உத்தரவு நல்லபடியாகக் கிடைக்கா சி
விட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தவிர்ப்பதையும் வழக்கமாகக்
கொண்டுள்ளனர்.
 
'''ஈரோட்டிலிருந்து 26 கி.மீ. தூரத்திலும், பெருந்துறையிலிருந்து 13 கி. மீ.
'''தூரத்திலும் அமைந்துள்ளது சென்னிமலை. இங்கிருந்து எட்டு கி.மீ தூரத்தில் ஈங்கூர்
'''புகைவண்டி நிலையம் உள்ளது.
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது