சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AhamSarvatra
101.222.242.216 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1839734 இல்லாது செய்யப்பட்டது
imported>AhamSarvatra
வரிசை 46:
செய்துள்ளனர்.
 
'''காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆறு ஆலயத்தின் தெற்குப்
பகுதியில் ஓடுகிறது.''' ஆண்டவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்புறம் புளியடி
விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை
ஆண்டவருக்கு வலது பாகத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மன்
வரிசை 56:
வாய்ந்த [[குகை]] ஒன்றும் காணப்படுகிறது.இத்தலத்து இறைவனை தினமும் இவர்கள் பூஜிப்பதாக தொன்நம்பிக்கை.<ref>குமுதம் ஜோதிடம்; 28.03.2008; பக்கம் 6</ref>
 
'''சென்ற 12-08-1984 அன்று இரட்டைக் காளை மாட்டுவண்டி
'''புறப்பட்டுத் தங்கு தடையின்றி 1320 படிக்கட்டுகளையும் தாண்டி மலைக் கோயிலை
'''வந்தடைந்தது.'''இந்தப் பேரதிசயம் நடைபெறுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே
வேட்டுவ பாளையம் பூசாரியார் வழித்தோன்றல் பொன்னுசாமித் தம்பிரான் மாட்டுவண்டி
படிக்கட்டு வழியாக குறிப்பிட்ட நாளில் மலையேறப் போகிறது என்பதை தம் அருள்
வரிசை 64:
அதிசயக் கட்சியினைக் கண்டு களித்தனர்.
 
உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள் தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் [[கந்த சஷ்டி கவசம்]] இயற்றியவர் பாலன் தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் சென்னிமலை ஆண்டவர் திருக்கோயில் தான் என்பதை அருளாணையால் உணர்ந்து, சென்னிமலைத் திருக்கோயிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை அரங்கேறினார். அன்று தொட்டு பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும்.
'''உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் அனைவராலும் நாள்
'''தோறும் மனமுருகிப் பாராயணம் செய்யப்படும் [[கந்த சஷ்டி கவசம்]] இயற்றியவர் பாலன்
'''தேவராய சுவாமிகள். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்ய வேண்டி முருகனை
'''நினைந்து வேண்டியபோது, அரங்கேற்றம் செய்ய உரிய ஆலயம் சென்னிமலை
'''ஆண்டவர் திருக்கோயில் தான் என்பதை அருளாணையால் உணர்ந்து, சென்னிமலைத்
'''திருக்கோயிலில் சீரோடும் சிறப்போடும் கவசத்தை அரங்கேறினார். அன்று தொட்டு
'''பல்லாயிரம் முருகபக்தர்கள் பாராயணம் செய்து வரும் அக்கவசத்தில் வருகின்ற
'''" சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்னும் அடி இத்தலத்தைக் குறிக்கும். '''
 
சிரம்-சென்னி, கிரி-மலை.
வரி 96 ⟶ 89:
கோயிலின் தென்புறம் அமைந்துள்ள விநாயகர் முன்புபொங்கி வழிந்தோடும் [[மாமாங்க
தீர்த்த]]மானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பு வாய்ந்தது. பட்சி தீர்தத்தில்
இரும்புச்சத்து இருப்பதால் அதில் நீராடுவோர் தோல் வியாதிகள் நீங்கப் பெறுகின்றனர்.'''
இம்மலையில் வெண்சாரை, வெண் தவளை, கானாச்சுனை கெயாத
 
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது