சென்னிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>அருள் தங்கையன்
2401:4900:67A4:B062:DD98:507:1058:2CD7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4158728 இல்லாது செய்யப்பட்டது
imported>அருள் தங்கையன்
2401:4900:67A4:B062:DD98:507:1058:2CD7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4158727 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 24:
'''சென்னிமலை''' ([[ஆங்கிலம்]]:Chennimalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பெருந்துறை வட்டம்|பெருந்துறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கைத்தறிநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும்.விடுதலைப் போராட்ட வீரரான [[திருப்பூர் குமரன்]] பிறந்ததும் இவ்வூரேயாகும்.இந்த ஊரில் நெசவாளர்கள் முன்னேற சென்னிமலை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (சென்டெக்ஸ்) சுதந்திரத்திற்கு முன்பே நெசவாளர் காவலர் பத்மஸ்ரீ [[எம். பி. நாச்சிமுத்து|எம்.பி.நாச்சிமுத்து]] அவர்களால் உருவாக்கப்பட்டது.
 
இங்கு புகழ்பெற்ற [[சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்]] உள்ளது. சிறப்பு நிலை பேரூராட்சியாக இருப்பதால், கூடிய விரைவில் நகராட்சி ஆகும் தகுதியும் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் கிபி பத்தாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது.
 
==அமைவிடம்==
"https://tamilar.wiki/w/சென்னிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது