அந்தியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TrengarasuBOT சி robot Adding: bpy:আন্থিয়ুর, new:अन्थियुर, pt:Anthiyur |
imported>Sivakumar சி சிறு விரிவு |
||
வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,697 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அந்தியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அந்தியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==ஆன்மீகத் தலங்கள்==
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றது.
==நீர்வளம்==
இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற [[அணை]] உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய [[ஏரி]]களும் உள்ளன.
==ஆதாரங்கள்==
| |||